Home  ›  Ringtones  ›  Yeya En Kottikkaaraa Ringtone

Yeya En Kottikkaaraa Ringtone

This lively Tamil melody blends folk rhythms with heartfelt vocals, evoking a warm romantic atmosphere. Lyrics explore tender longing and playful affection, perfect for cozy evenings or family celebrations, capturing the essence of unspoken emotions in re

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free Yeya En Kottikkaaraa ringtone for your mobile phone. You can download Yeya En Kottikkaaraa ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Yeya En Kottikkaaraa - Song Lyrics

ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டக்காரா
குத்தால சாரல் போல் தல தட்டும் சேட்டக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும் நீதான் என் சோட்டுக்காரா
ஹே ஏட்டி என் கோட்டிக்காரி
அடி ஏளா என் வேட்டக்காரி
குத்தால சாரல் போல் Read More >>

தல தட்டும் சேட்டக்காரி
செத்தாலும் வாழ்ந்தாலும் நீதான் என் சோத்துக்காரி
தேடிச் சேர்த்து காச போல் காதல் இருக்குதா
கொஞ்சமாக எடுக்குற கஞ்சம் தடுக்குதா
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்க கஞ்சன் இல்லட்டி
சின்ன புள்ள நான்தான்
பெண்ணே உண்மையல்லோ
என்ன தாங்க இப்போ
மூணு அம்மையல்லோ
பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும் உன் நேசத்தின்முன்னே
முன்னே தோத்தே போகும் மண்ணில் சொர்க்கமிது
ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டக்காரா
குத்தால சாரல் போல் தல தட்டும் சேட்டக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும் நீதான் என் சோட்டுக்காரா
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்க கஞ்சன் இல்லட்டி
தட்டான்பூச்சி போல
வண்ணம் அள்ளி தார
கண்ணில் இன்னும் வேற
ஏதோ சொல்லி தார
நான் நெனச்சதும் நீ நெனச்சதும் நூழிலையில தான் வழுக்கிட
பேசி-பேசி இன்னும் பேசி பேசா நிலை வருமோ
தேடிச் சேர்த்து காச போல் காதல் இருக்குதா
கொஞ்சமாக எடுக்குற கஞ்சம் தடுக்குதா
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்க கஞ்சன் இல்லட்டி
Name: Yeya En Kottikkaaraa - Sundar Narayana Rao & Malavika Anilkumar
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.99 KB
Downloads: 123

Yeya En Kottikkaaraa Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →