Home  ›  Ringtones  ›  Yethi Yethi Ringtone

Yethi Yethi Ringtone

This energetic Tamil melody fuses romantic flair with lively rhythms, exploring youthful love and playful affection. Perfect for vibrant parties or joyful celebrations, it sparks excitement and warmth in listeners.

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Yethi Yethi ringtone for your mobile phone. You can download Yethi Yethi ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Yethi Yethi - Song Lyrics

மச்சி மச்சி, மொரச்சின்ட்டாடா
மெரகி மெரகி, அடிச்சிட்டாண்டா
அண்ணநகரம், டவர்ரு நீட
மாம்முக்கட்டி அடிட (உம்மா)
ஷேக் யுவர் பாடி, போட்டுதாண்டா
சைக்கிள்-கேப்பில், கவுத்துட்டாண்டா
ஆரத்தி-இப்போ, உனக்குதாண்ட
தேமோ-கட்டிப்புடிட
Read More >>

Hmm-hmm
Hmm-hmm, ah-ah
ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயே ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைல்-அஹ் கொஞ்சம் மாத்தி
ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயே ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைல்-அஹ் கொஞ்சம் மாத்தி
சூது வாது தெரியாது, சொக்க தங்கம் ராச
சுத்தம் பக்கம் கிடையாது, முகத்தை கழுவு லேசா
ராஜா நான் ராஜா, என் பேட்டை கேந்திரமே ராஜா
ராஜ நான் ராஜ, என் சாலை எங்கிலும் ரோஜா
ராஜ நான் ராஜ, உன் திமிரு கெடுப்பேன்டா கஜ
ராஜா நான் ராஜா, என்ன தாங்கி புடிங்காட தாஜா
ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயே ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைல்-அஹ் கொஞ்சம் மாத்தி
Ayo the rhythm them in the town
Show respect when he's around
Put your head up don't ever face
Let's make it real hard with the hip hop sound
We gonna party tonight in the best way
பங்க் அடிச்சி திரிஞ்சுக்குவோமே
கடைசியிலே படிச்சிகுவோமே
சன்ரைஸ்-எ பார்த்ததிலே கண்ணின்மணி
எங்களுக்கு ஏர்லி மார்னிங் பத்து மணி (போடே)
லைட்-ஹவுசு உயரத்தையும் எங்க லவ் லெட்டர் தாண்டும்
பரீட்சையிலே பதில் எழுத பாதி பேப்பர்லே நொண்டும்
சுட்டதான் நெருப்பு, பட்டதான் பொறுப்பு
ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயே ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைல்-அஹ் கொஞ்சம் மாத்தி
சூது வாது தெரியாது, சொக்க தங்கம் ராச
சுத்தம் பக்கம் கிடையாது, முகத்தை கழுவு லேசா
கோல்லி, கல்லி
கோலி, கல்லி, கல்லி
யம்மா
தண்டல்லு தினம் எடுப்போமே, பஸ்கியுந்த பல அடிப்போமே
ஆர்னால்ட்-ஏ போலே ஏத்தி ஆர்ம்ஸ்-ஏ பாப்போம்
எதாச்சு சண்டை வந்த அப்ஸ்-கொண்டவோம்
ரவுண்டு கட்டி கெளப்புங்கடா
ரத்தம் சுடாகு இருக்கு
பவர்ரு-கட்டி நொறுக்குங்கடா பறக்க ரெக்கைகள் எதுக்கு
காத்தாடி போல, போவோம்ட மேலே
ஏத்தி ஏத்தி ஏத்தி, ப-ப-ப-ப-ப-ப
மாத்தி மாத்தி மாத்தி, ப-ப-ப-ப-ப-ப-ப
சூது வாது தெரியாது, சொக்க தங்கம் ராச
சுத்தம் பக்கம் கிடையாது, முகத்தை கழுவு லேசா
ராஜா நான் ராஜா, என் பேட்டை கேந்திரமே ராஜா
ராஜ நான் ராஜ, என் சாலை எங்கிலும் ரோஜா
ராஜ நான் ராஜ, உன் திமிரு கெடுப்பேன்டா கஜ
ராஜா நான் ராஜா, என்ன தாங்கி புடிங்காட தாஜா
ராஜா நான் ராஜா, என் பேட்டை கேந்திரமே ராஜா
ராஜ நான் ராஜ, என் சாலை எங்கிலும் ரோஜா
ராஜ நான் ராஜ, உன் திமிரு கெடுப்பேன்டா கஜ
ராஜா நான் ராஜா, என்ன தாங்கி புடிங்காட தாஜா
Name: Yethi Yethi - Harris Jayaraj, Benny Dayal, Naresh Iyer & Solar Sai
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.7 KB
Downloads: 54

Yethi Yethi Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →