Home  ›  Ringtones  ›  Yennachu Yedhachu Ringtone

Yennachu Yedhachu Ringtone

This lively Tamil duet mixes upbeat folk rhythms with catchy melodies, radiating a flirtatious and joyful vibe. Lyrics playfully explore sudden sparks of romance and confusion, making it perfect for road trips or lively gatherings with friends.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Yennachu Yedhachu ringtone for your mobile phone. You can download Yennachu Yedhachu ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Yennachu Yedhachu - Song Lyrics

என்னச்சு எதாச்சு
எதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
பூவாச்சு பொன்னாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ
நெருப்ப ஆச்சு என் மூச்சு
உன் நினைப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மழை Read More >>

வெயிலென பார்க்க வேணாம்
மயங்கிடவாடி மனசோடு
நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறேன் வா மெல்ல
இது வரை நான் பார்த்ததில்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
கண்ணில் நீ வந்து கதை பேச
கனவில் உன்னாலே சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே
உன் ஆசை நான்
என் ஆசை நீ
பேராசை ஆவோமா
கண் மூடியே கை கோர்த்துதான்
காணாமல் போவோமா
எல்லோரும் தூங்கும் போது
காதல் கண்ணில் தூக்கம் இல்ல
பொல்லாத காதல் வந்தால்
அக்கம் பக்கம் பார்ப்பதில்ல
அன்பே உன் கண்கள் ரெண்டும்
என் காதல் கண்ணாடி
சூரியன் கண் பார்க்கும் முன்னே
நீ வாடா முன்னாடி
என்னோடு நீ உன்னோடு நான்
வேறென்ன சந்தேகம்
கையோடு வா பின்னிக்கொள்ள
நீதாண்ட சந்தோசம்
நம்மோடு யாரும் இல்ல
வெட்கம் என்ன வெட்கம் என்ன
எண்ணோடு நானே இல்ல
என்ன பண்ண என்ன பண்ண
பாவாட ராட்டினம் போல
நீ என்ன சுத்ததா
உன் மீசை முள்ளால
நீ ரோசாவை குத்தாதே
என்னச்சு எதாச்சு
எதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
பூவாச்சு பொன்னாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ
நெருப்ப ஆச்சு என் மூச்சு
உன் நினைப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மழை வெயிலென பார்க்க வேணாம்
மயங்கிடவாடி மனசோடு
நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறேன் வா மெல்ல
இது வரை நான் பார்த்ததில்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
கண்ணில் நீ வந்து கதை பேச
கனவில் உன்னாலே சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே
Name: Yennachu Yedhachu - G.V. Prakash Kumar, Saindhavi & Kalyani Pradeep
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 752

Yennachu Yedhachu Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →