Home  ›  Ringtones  ›  Yaaro Ivan Yaaro Ringtone

Yaaro Ivan Yaaro Ringtone

A soulful melody that captures the essence of friendship and nostalgia, with soothing vocals and a melancholic yet hopeful vibe.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Yaaro Ivan Yaaro ringtone for your mobile phone. You can download Yaaro Ivan Yaaro ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Yaaro Ivan Yaaro - Song Lyrics

யாரோ இவன் யாரோ சொந்தம் யார்தான் இவனோ
பாசம் உயிர் பாசம் தரும் யார்த்தன் இவனோ
ஈரம் வீசும் பெரும் தூய அன்ப தொலைச்சேன்
வேண்டும் வேண்டும் என்று தேடும் உறவ பிரிஞ்சேன்
யாரோ இவன் யாரோ சொந்தம் யார்தான் இவனோ
எதிர் Read More >>

பாராமலே ஈனும் தாய் பாசம் இவன் யாரோ
சாபமே வரமாக
சுழலும் இந்த வாழ்க்கை எனை துரத்த
கொலை என் கால்கள் தான் இன்று
மெய்யோடு வீழுது
தேங்கிய நீரின் மேல்
நீ தூவும் பெரும் கருணை போதும்
பாவி என் நெஞ்சமே
எனை தீ மூடுது
மழை நீரில் கரைந்தே போவதில்லை
மழை என்றும் மழை தானே
துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை
வானம் என்றுமே
பொய்யாகி தோற்றுப் போகின்றேன்
மெய்யான உன் முன்னே
ஈடின்றி வாழும் பேர் அன்பே
என்று காண்பேன்
யாரோ இவன் யாரோ சொந்தம் யார்தான் இவனோ
எதிர் பாராமலே ஈனும் தாய் பாசம் இவன் யாரோ
யாரோ இவன் யாரோ சொந்தம் யார்தான் இவனோ
எதிர் பாராமலே ஈனும் தாய் பாசம் இவன் யாரோ
Name: Yaaro Ivan Yaaro - Kamal Haasan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.09 KB
Downloads: 176

Yaaro Ivan Yaaro Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →