Home  ›  Ringtones  ›  Yaar Enna Sonnalum Ringtone

Yaar Enna Sonnalum Ringtone

This energetic hip-hop fusion track radiates unbreakable family ties and courage against criticism, blending rhythmic beats with heartfelt lyrics. Ideal for motivational drives or joyful family reunions, inspiring unity and resilience.

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Yaar Enna Sonnalum ringtone for your mobile phone. You can download Yaar Enna Sonnalum ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Yaar Enna Sonnalum - Song Lyrics

(யார்)
(தண்டே தண்டே தானே நீ)
பூமியில தேவதைகள் (ஓ தேவதைகள்)
உங்கள் புன்னகையால்
மனம் வீசிருங்கள் (வீசிருங்கள்)
வானத்தில லட்சம் மின்மினிகள்
ஒரு மழையென்றே வந்து பொழியுங்கள்
மழை சிந்தும் தேன் துளியில்
அட இல்லாத Read More >>

சுவை தான்
உன் பாசத்தில் கண்டேன்
என் வாழ்க்கை ஒரு விடை தான்
உண்மைகள் எங்கே (உண்மைகள்)
பொய்களுக்குள்ளே (பொய்களுக்குள்ளே)
நன்மைகள் எங்கே நன்மைகள் எங்கே
இமைகள் உள்ளே (இமைகள் உள்ளே)
யாரென்ன சொன்னாலும் யாரென்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நான் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்
இந்த குடும்பம் ஒரு கோவில்
அதில் நீ தானே சாமி
இங்க நிலவுகள் பல கோடி
ஆனால் நீ தான் பூமி
சுற்றமும் முற்றமும் யாருமே இன்றி
வாழ்ந்திடும் வீட்டினில் தெய்வம் இல்லை
பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி
வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கையில்லை
பிரிந்தே நாம் வாழ்கின்றபோதிலும்
நினைவுகள் நம்மை சேர்த்திடுமே
அழகாய் பூ பூத்திட வேண்டியே
வேர்கள் நீர் ஈர்த்திடுமே
இன்னொரு ஒரு ஜென்மம்
அது கிடைத்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நாம் வரம் தேவை
யாரென்ன சொன்னாலும் யாரென்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நான் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்
துன்பங்கள் துயரங்கள் யார் தந்தபோதிலும்
இன்பங்கள் மட்டும் நாம் சேர்த்து வைப்போம்
தெய்வங்களாய் நீ வாழ்கின்ற வீட்டினில்
தேவர்களாய் நாங்கள் காத்திருப்போம்
மண்ணில் சிறு பறவை வாழ
மரம் தான் இடம் கொடுத்திடும்
மரம்தான் இடம் கொடுத்த போதும்
மன் தான் உயிர் அழித்திடும்
இன்னொரு ஒரு உலகில்
நான் வளர்ந்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நான் வரம் கேட்பேன்
யாரென்ன சொன்னாலும் யாரென்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நான் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்
இந்த குடும்பம் ஒரு கோவில்
அதில் நீ தானே சாமி
இங்க நிலவுகள் பல கோடி
ஆனால் நீ தான் பூமி
Name: Yaar Enna Sonnalum - Hiphop Tamizha, Kutle Khan, Anthony Daasan & Varun
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.7 KB
Downloads: 487

Yaar Enna Sonnalum Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →