Home  ›  Ringtones  ›  Vizhi Veekura Ringtone

Vizhi Veekura Ringtone

This soulful Tamil indie track weaves acoustic guitars and flutes into a soothing melody, evoking deep longing and introspection. Lyrics ponder unspoken emotions in expressive eyes, creating a serene atmosphere perfect for quiet evenings or reflective sol

00:00 / 00:31
icon icon
icon
icon

Download free Vizhi Veekura ringtone for your mobile phone. You can download Vizhi Veekura ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Vizhi Veekura - Song Lyrics

[Verse 1]
உன்னால நாளும் நில்லாம நீடி
சுத்திகிச்சு, சுத்திகிச்சு
பொல்லாத பார்வ பல்லால பேச
சொக்கிக்கிச்சு, சொக்கவெச்சாளே
யார் யாரோ?
கரச்ச கரையில கண்ண தேடி காத்திரு
கழிச்சா காதல கேட்டு வரவா?
நான் கேட்டு வரவா?, Read More >>

நான் கேட்டு வரவா?
நான் காத்தேன் இரவா தரவா?
[Chorus]
விழி வீக்குற வெறும் வார்த்தையா
வரி ஆக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ என்ன வாட்டுற
விண்ணுக்குள்ள உன் வாக்குலயே
விழி வீக்குற வெறும் வார்த்தையா
வரி ஆக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ என்ன வாட்டுற
விண்ணுக்குள்ள உன் வாக்குலயே
[Verse 2]
உன்னோட கொஞ்ச நேரம்
உன்ன நான் கொஞ்ச வேணும்
புண்ணான நெஞ்சு பாயும் உன்ன பாக்கையில
அஞ்சுனாலும் உன்ன கெஞ்சினாலும்
என்ன மிஞ்சுற நெஞ்சுல மெல்ல
வஞ்சம்மா வையிற உள்ள
ஹே கண்ணே என்ன கஞ்சம்
காத்தா காதல் மிஞ்சும்
கேட்டா கொட்டித்தருவேன் நானே
என் ராசா ரெண்டு சொல்லில் லேசா சிக்கவெச்சு
என்ன சொக்கவெச்சு போறானே
[Chorus]
ஹே உன்னால நாளும்
நில்லாம நீடி சுத்திகிச்சு, சுத்திகிச்சு
பொல்லாத பார்வ பல்லால பேச
சொக்கிக்கிச்சு, சொக்கிக்கிச்சு
கரச்ச கரையில கண்ண தேடி காத்திரு
கழிச்ச காதல கேட்டு வரவா?
நான் கேட்டு வரவா? நான் கேட்டு வரவா?
நான் காத்தேன் இரவா தரவா?
[Chorus]
விழி வீக்குற வெறும் வார்த்தையா
வரி ஆக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ என்ன வாட்டுற
விண்ணுக்குள்ள உன் வாக்குலயே
உன்னோட கொஞ்ச நேரம்
உன்ன நான் கொஞ்ச வேணும்
புண்ணான நெஞ்சு பாயும் உன்ன பாக்கையில
அஞ்சுனாலும் உன்ன கெஞ்சினாலும்
என்ன மிஞ்சுற நெஞ்சுல
மெல்ல வஞ்சம்மா வையிற உள்ள
Name: Vizhi Veekura - Sai Abhyankkar & Sai Smriti
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 31s
File Size: 486.4 KB
Downloads: 397

Vizhi Veekura Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →