Home  ›  Ringtones  ›  Vinveli Nayaga Ringtone

Vinveli Nayaga Ringtone

A soulful melody that weaves passion and longing, capturing the essence of love’s beauty and heartache through heartfelt expressions.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Vinveli Nayaga ringtone for your mobile phone. You can download Vinveli Nayaga ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Vinveli Nayaga - Song Lyrics

[Chorus]
விண்வெளி நாயக, விடியல் வீரா
உயிரின் மேலே, விருந்திட வா வா
விண்வெளி நாயக, விடியல் வீர
உயிரின் மேலே, விருந்திட வா வா
அழகிய நாயக, அருகில் நீ வா
இசையை போல இனித்திட வா வா...
[Chorus]
He runs this game Read More >>

- he's a winner
No mercy for all sinners
He makes the world go spinner - spinnin' on, spinnin' on
ஓ வெயிட்! தி லைட் கெட்ஸ் டிம்மர்
மல்டிவெர்சல் ஹீரோ இஸ் ஹியர்
He ain't gonna stop forever - let's fly high now!
[Verse 1]
அருவி நீ, மௌனம் நீ
கலைகள் நீ, நீ, என் பிழை நீ
கவனம் நீ, சலனம் நீ
முழுமை நீ, நீ, என் பொன்சுமை நீ
அளவில்ல சுவை நீ!
எனது முடிமுதல் அடிவரை
அழகிய அலை அலை
பிறை வரை தளும்பிடும் மனநிலை!
[Chorus]
அன்றோரு நாளிலே, அலையின் மேலே
அலையை போலே, கலந்திருந்தோமே
கல்வாரி இரவிலே கனவின் உள்ளே
கனவை போலே, விழித்திருந்தோமே
தொலைந்து மீளவே, கரைந்து பூக்கவே
திரண்டு வா வா, ஆதவ வா!
[Bridge]
டோமோ அரிகதோ கொஸைமஸு
யாகுஸா!
[Verse 2]
கனவில் நான், தொலைவில் நீ
பொழுதெல்லாம் தீ, தீச்சிறகே
இருந்தும் நான் ரசிக்கிறேன்
நினைவெல்லாம் உன், உன் மென்குரலே
திரும்பி வா, விடிவே!
உனது இருவிழி இமைவழி
அது தரும் உருமொழி
விழி வழி பெரும் ஒளி முகவரி!
[Chorus]
விண்வெளி நாயக, விடியல் வீர
உயிரின் மேலே, விருந்திட வா வா
அழகிய நாயக, அருகில் நீ வா
இசையை போல, இனித்திட வா வா...
தொலைந்து மீளவே, கரைந்து பூக்கவே
திரண்டு வா வா, ஆதவ வா!
[Chorus]
He runs this game - he's a winner
No mercy for all sinners
He makes the world go spinner - spinnin' on, spinnin' on
ஓ வெயிட்! தி லைட் கெட்ஸ் டிம்மர்
மல்டிவெர்சல் ஹீரோ இஸ் ஹியர்
He ain't gonna stop forever - let's fly high now!
Name: Vinveli Nayaga - A.R. Rahman
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.6 KB
Downloads: 52

Vinveli Nayaga Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →