Home  ›  Ringtones  ›  Venpaniye Ringtone

Venpaniye Ringtone

This soulful Tamil ballad weaves a tale of fading love and emotional turmoil, with haunting melodies and poignant lyrics that stir deep longing. Perfect for introspective moments or quiet nights reminiscing about past romances, blending classical influenc

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Venpaniye ringtone for your mobile phone. You can download Venpaniye ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Venpaniye - Song Lyrics

Everything is chilled now
All is gonna be alright
Oh i'll be there, i'll be there for you.
Everything is chilled now.
Frozen in love.
Lets warm and close around now.
வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட Read More >>

வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
கண்ணாலே தீகிறதேன்
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உறைகிறதேன்
வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள்
உன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உறைகிறதேன்
ஒரு இமை குளிர, ஒரு இமை வெளிர
உன்னக்குளே உறங்கினேன்.
ஒரு இதழ் மலர, மறு இதழ் உலர
உனை அதில் உணர்கிறேன்.
ஆதலால் முகம் மலர்ந்தது காதலால்
ஆய்தலால் இதழ் நனைந்தது தோய்தலால்
இணையும் இனம்.
வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
எவ்ரிதிங் இஸ் சில்ட் நவ்.
ஆல் இஸ் கோன்ன பீ ஆல்ரைட்.
Oh i'll be there, i'll be there før yøu.
எவ்ரிதிங் இஸ் சில்ட் நவ்.
Frøzen in løve.
Lets warm and cløse arøund nøw.
இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும்
இறங்கினாய் மனத்துள்ளே
முதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம்
என்னகுள்ளே என்னகுள்ளே
எவ்வானம் அதில் இவளொரு சேவானம்
சுவேதம் அதில் அலைந்திட வானிரம்
கனம் கனமே
வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
கண்ணாலே தீகிறதேன்
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உறைகிறதேன்.
Name: Venpaniye - Sriram Parthasarathy & Bombay Jayashri
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.29 KB
Downloads: 46

Venpaniye Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →