Home  ›  Ringtones  ›  Vennilavu Saaral Ringtone

Vennilavu Saaral Ringtone

This enchanting Tamil melody weaves soft vocals and gentle rhythms, capturing the tender essence of longing and eternal commitment in love. Ideal for romantic evenings or quiet reflections on cherished bonds, evoking a serene, heartfelt atmosphere.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Vennilavu Saaral ringtone for your mobile phone. You can download Vennilavu Saaral ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Vennilavu Saaral - Song Lyrics

வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
வெண்ணிலவு சாரல் நீ, வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ
கொட்டும் பனி மாயம் நீ, கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில் தோகையாகும் Read More >>

காலம் நீ
மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ
வெண்ணிலவு சாரல் நீ, வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ
வெண்ணிலவு சாரல் நீ, வீசும் குளிர் காதல் நீ
பாதி நீயே, என் பாதி நீயே
நீயில்லாமல் நான் ஏது கண்ணே?
ஆதி நீயே, என் ஆயுள் நீயே
ஆணிவேரை நீங்காது மண்ணே
எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே
கண்ணா எனை நீயே காக்க கண்ணீரையும் காணேனே
நீண்ட தூரம் போனபோதும் நீங்குமோ காதலே?
வெண்ணிலவு சாரல் நீ, வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ
கொட்டும் பனி மாயம் நீ, கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில் தோகையாகும் காலம் நீ
மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ
Name: Vennilavu Saaral - Kapil Kapilan, Rakshita Suresh, G.V. Prakash Kumar & Yugabharathi
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.09 KB
Downloads: 178

Vennilavu Saaral Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →