Home  ›  Ringtones  ›  Vennila Thangachi Ringtone

Vennila Thangachi Ringtone

This lively Tamil track blends folk rhythms with playful vibes, exploring flirtatious romance and joyful connections. Its upbeat energy suits casual dates, parties, or lighthearted moments evoking warmth and attraction.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Vennila Thangachi ringtone for your mobile phone. You can download Vennila Thangachi ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Vennila Thangachi - Song Lyrics

வெண்ணிலா தங்கச்சி வந்தாள் என்ன பாக்க
கண்ணுல மை வெச்சி போராளே பூ பூக்க
வெண்ணிலா தங்கச்சி வந்தாள் என்ன பாக்க
கண்ணுல மை வெச்சி போராளே பூ பூக்க
சொல்லம கொல்லம ஏதேதோ செஞ்ச
தன்னால இப்போ நான் ஆனேனே பஞ்ச
அவளால Read More >>

என் மூச்சு மூச்சு
ஐயய்யோ தீ அச்சே அச்சே
அவளால என் மூச்சு மூச்சு
ஐயய்யோ தீ அச்சே அச்சே
வெண்ணிலா தங்கச்சி வந்தாள் என்ன பாக்க
கண்ணுல மை வெச்சி போராளே பூ பூக்க
(aa-ha)
(aa-ha)
பட்டு புழு கூடும் உன் அழக பாத்து கெட்டு
கண்னு ரெண்டு மூடியே போடவயாச்சு கட்டு
நடுவன வட்டப்போடு தங்க சைனு தான்
அதுவான மாறிவிட்ட கொட்டும் ரைனு தான்
வெள்ளம் போல உள்ள பூந்து கொன்னுபுட்ட ஆள
சொட்ட வால குட்டி உன்னால் பத்திக்கிச்சு மூள
நீ தண்ணி குள்ள செந்தாமரை போல போல
என் நெஞ்சம் ஒட்டி நில்லு நானும் வாழ வாழ
வெண்ணிலா தங்கச்சி வந்தாள் என்ன பாக்க
கண்ணுல மை வெச்சி போராளே பூ பூக்க
Aa-ha
Aa-ha
(இசில, இசில, இசில)
(இசில, இசில, இசில)
(மோரர, ர-ர, மோரர)
(இசில, மொரர)
Aah-ow
Hey-hey, hey
Hey-hey-hey, hey-hey
ஒத்தையில நீ வர குதிக்கிறேனே துள்ளி
உன்னப்போல ஊருல யாரும் இல்ல கிளி
ரவுசா நீ கொஞ்சி பேச ஒண்ணும் புரியல
புதுசா நீ உள்ள போற கண்டேன் போதயல
ஒட்டியானம் போல உன்ன ஒட்டி கொல்ல வாரேன்
எட்டி நீயும் நின்னா கூட எச்சி பட்டு போறேன்
ஹே சும்மா சொல்ல கூடாது நீ வேற வேற
நீ எப்போ பிச்சித்துங்க வார வார
வெண்ணிலா தங்கச்சி வந்தேனே நீ பாக்க
கண்ணுல மை வெச்சி பூவேனே பூ பூக்க
சொல்லம கொல்லம ஏதேதோ செஞ்ச
தன்னால இப்போ நான் ஆனேனே பஞ்ச
அவளால என் மூச்சு மூச்சு (oh-oh)
அய்யய்யோ தீ அச்ச அச்ச (ஓ-ஓ)
அவளால என் மூச்சு மூச்சு (oh-oh)
அய்யய்யோ தீ அச்ச அச்ச (ஓ-ஓ)
Hey
Name: Vennila Thangachi - Harris Jayaraj, N.C. Karunya & Ramya NSK
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.48 KB
Downloads: 60

Vennila Thangachi Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →