Home  ›  Ringtones  ›  Veera Raja Veera Ringtone

Veera Raja Veera Ringtone

A vibrant celebration of courage and heroism, blending traditional beats with passionate vocals, igniting a sense of pride and adventure.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Veera Raja Veera ringtone for your mobile phone. You can download Veera Raja Veera ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Veera Raja Veera - Song Lyrics

[Chorus]
காணீரோ நீர் காண்
சோழ வெற்றி வாள் ஒன்றை காணீரோ?
ஓ அழகிய பூவே செல்லுதியோ?
மலரிடு போ சகி
[Chorus]
வீரா ராஜ வீர, சூரா தீர சூர
வீழா சோழ வீர, சீரார் ஞாலம் வாழ வாராய் வாகை சூட
தொடுவோர் பகைப்போரை நடுகல் Read More >>

சேர்க்கும் வீர
மாறா காதல் மார, பூவோர் ஏங்கும் தீர பாவோர் போற்றும் வீர
உடைவாள் அரை தாங்க, பருதோல் புவி தாங்க
வளவா எமை ஆள, வருவாய் கலம் ஏற
ஆயிரம் வேழம் போல போர்க்களம் சேரும் சோழ
வேந்தா ராஜ ராஜ, வாராய் வாகை சூட
வீரா ராஜ வீர, சூரா தீர சூர
[Verse 1]
விறலியர் கானம் பாட, கணிகையர் நடனமாட
பாவையர் குலவைபோட, பரிதேர் சகடமாட
அலைமேல் கதிரைப் போல விளங்கிடும் அருமதேவ
படையணி பெருமை சாற்ற புலவர்கள் தமிழும் தீரும்
கடல்மேல் புயலைப்போல கலங்கள் விரைந்து பாய
வன்னலை சீராட்ட தென்புலம் ஏகும் வீர
வீரா ராஜ வீர, சூரா தீர சூர
ஆ-ஆ-ஆ
[Verse 2]
ஆ-ஆ-ஆ-நானா-ஆ
விறலியர் கானம் பாட, கணிகையர் நடனமாட
பாவையர் குலவைபோட, பரிதேர் சகடமாட
அலைமேல் கதிரைப் போல விளங்கிடும் அருமதேவ
படையணி பெருமை சாற்ற புலவர்கள் தமிழும் தீரும்
கடல்மேல் புயலைப்போல கலங்கள் விரைந்து பாய
வன்னலை சீராட்ட தென்புலம் ஏகும் வீர
வீரா ராஜ வீர, சூரா தீர சூர
[Verse 3]
கூற்றாகிச் செல்
காற்றாகி செல்
சர-சர-சர-சரவெனவே வேல் மழைதான் பெய்திட
பர-பர-பர-பரவென பாயட்டும் பாய்மரம்
[Verse 4]
மறவர்கள் வீரம் காண சமுத்திரம் வெருவிப் போகும்
உருவிய வாளை கண்டு பிறைமதி நாணிப்போகும்
எதிரிகள் உதிரம் சேர்ந்து குதிகடல் வண்ணம் மாறும்
உதிர்ந்திடும் பகைவர் தேகம் கடலுக்கு அன்னமாகும்
புலிமகன் வீரம் கண்டு பகைப்பபுலம் சிதறி ஓடும்
சரமழை பெய்தல் கண்டு கடலலை கரைத்து ஓடும்
அடடா பெரும் வீர எடடா துடிவாளை
தொடடா சரமாலை அடுடா பகைவோரை!
[Chorus]
வீரா ராஜ வீர, சூரா தீர சூர
வீழா சோழ வீர, சீரார் ஞாலம் வாழ வாராய் வாகை சூட
தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர
மாறா காதல் மார, பூவோர் ஏங்கும் தீர
ஆயிரம் வேழம் போல போர்க்களம் சேரும் சோழ
வேந்தா ராஜ ராஜ, வாராய் வாகை சூட
[Outro]
எம்தமிழ் வாழ்க வாழ்க!, வீர சோழம் வாழ்க!
நற்றமிழ் வாழ்க வாழ்க!, நல்லோர் தேசம் வாழ்க!
எம்தமிழ் வாழ்க வாழ்க!, வீர சோழம் வாழ்க!
நற்றமிழ் வாழ்க வாழ்க!, நல்லோர் தேசம் வாழ்க!
எம்தமிழ் வாழ்க வாழ்க!, வீர சோழம் வாழ்க!
நற்றமிழ் வாழ்க வாழ்க!, நல்லோர் தேசம் வாழ்க!, வீரா!
Name: Veera Raja Veera - Karthik & Harini
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 475

Veera Raja Veera Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Veera Raja Veera Raja Veera - PS2 | Tamil →