Home  ›  Ringtones  ›  Vazhiyiren Ringtone

Vazhiyiren Ringtone

This enchanting Tamil fusion blends rhythmic reggae grooves with soulful melodies, crafting a warm, romantic ambiance of heartfelt longing and passionate devotion. Ideal for sunset drives, intimate dinners, or evoking cherished memories of love.

00:00 / 00:31
icon icon
icon
icon

Download free Vazhiyiren ringtone for your mobile phone. You can download Vazhiyiren ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Vazhiyiren - Song Lyrics

[Chorus]
வர-வர ரொம்ப வழியிறேன், நான் வழியிறேனே
ஈ-ஈ-ஈன்னு நான் இழியிறேனே
கொல-கொல-கொல, கொலவென-கொலவென கொலையுறேனே
அரகொரவென அலையுறேன்-அலையுறேன் அலையுறேனே
[Verse 1]
வள-வளனு பேசுற உள்ள content-eh இல்ல
எது சொன்னாலும் Read More >>

சிரிக்கிறா, இதுபோதும் நான் விழ
பற-பறன்னு ஓடுது, time போறது தெரியல
கிறு-கிறுயினு சுத்துது ஆனா உள்ள-உள்ள-உள்ள ஏதும் மாறலையே
[Verse 2]
உள்ளாற ஓடிபோய் ஊஞ்சல் ஆடுறாளே
உன்னால ஓரமா போயி ஆடுறேன்
சொல்லாத சோகமெல்லாம் தாண்டி ஓடிபோதே
Silent'ah நானும் உள்ள பாடுறேன்
[Chorus]
வழியிறேன், நான் வழியுறேனே
ஈ-ஈ-ஈன்னு நான் இழியிறேனே
கொல-கொல-கொல கொலவென-கொலவென கொலையுறேனே
அரகொரவென அலையுறேன்-அலையுறேன் அலையுறேனே
[Verse 3]
அரகொர ஆசை எல்லாமே நிறைவேறும் நேரம் வந்தாச்சே
நழுவுன நல்லதெல்லாமே நம் பக்கம் நடக்க வெச்சாச்சே
முழிக்குற நேரம் எல்லாமே மினுக்குற நேரம் ஆயாச்சே
சலிக்குற நேரம் உன்கூட, சிரிக்குற நேரமா போச்சே
Talk-talk-னு check பண்ண வந்தேன் lock-lock-கா நான் ஆனேன்
அக்கக்கா கழண்டு இருந்ததெல்லாம் tick-tick ஆக்கி போனேன்
Look-look-கா நிறுத்திடாதமா, திக்-திக்னு மயங்கிட்டேன்
பக்-பக்னு இருக்கும் இந்த feeling lucku-lucku தானம்மா
[Verse 4]
உள்ளாற ஓடிபோய் ஊஞ்சல் ஆடுறாளே
உன்னால ஓரமா போயி ஆடுறேன்
சொல்லாத சோகமெல்லாம் தாண்டி ஓடிபோதே
Silent-ah நானும் உள்ள பாடுறேன்
[Chorus]
வழியிறேன், நான் வழியுறேனே
ஈ-ஈ-ஈன்னு நான் இழியிறேனே
கொல-கொல-கொல, கொலவென-கொலவென கொலையுறேனே
அரகொரவென அலையுறேன்-அலையுறேன் அலையுறேனே
[Chorus]
வர-வர ரொம்ப வழியிறேன், நான் வழியிறேனே
ஈ-ஈ-ஈன்னு நான் இழியிறேனே
கொல-கொல-கொல, கொலவென-கொலவென கொலையுறேனே
அரகொரவென அலையுறேன்-அலையுறேன் அலையுறேனே
Name: Vazhiyiren - Anirudh Ravichander, Deepthi Suresh & Vignesh Shivan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 31s
File Size: 486.4 KB
Downloads: 71

Vazhiyiren Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Kore Kore Sapne →