Home  ›  Ringtones  ›  Vaenguzhalil Ezhaindayadi Ringtone

Vaenguzhalil Ezhaindayadi Ringtone

This soulful Tamil ballad fuses folk rhythms with tender vocals, evoking waves of passionate devotion and heartfelt longing. Ideal for romantic sunsets or quiet embraces, its poignant lyrics celebrate unbreakable bonds of love.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Vaenguzhalil Ezhaindayadi ringtone for your mobile phone. You can download Vaenguzhalil Ezhaindayadi ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Vaenguzhalil Ezhaindayadi - Song Lyrics

[Chorus]
தீம், தனன-தீம், தீம், தனன-தீம்
தீம், தனன-தீம், தீம், தனன-தீம்
ததரே-தரே தானி
ததரே-ததரே-ததரே தானி
[Chorus]
வேங்குழலில் இழைந்தாயடி
என் காதையே
மென் மயங்கிக்கிடந்தேனடி
என் போதையே
[Chorus]
வேலென்றருத்திடும் Read More >>

விழிகள்
இரண்டில் நீ தாக்கினாய்
உந்தன் மார்பை இறுக்கிடும் துணியால்
எனை நீ கைதாக்கினாய்
உலகே பொய்யடி
கனவே மெய்யடி
அதில் வாழ்வோமா பூங்கோதையே, ஓ
[Chorus]
தீயென்றெரியும் காடொன்றில்
கீச்சா கிளிகள் உறவாட
நீண்டே விரியும் விசும்பென்றே
தீண்டா ஏக்கம் விரிந்தாட
[Chorus]
வேங்குழலில் இழைந்தாயடி
என் காதையே
மென் மயங்கிக்கிடந்தேனடி
என் போதையே
[Verse 1]
துரும்பென இளைத்திவள் உருமாற
விருந்தாக எனை பரிமாற
கருங்கனிச் சுவை இதில் உயிரூற
துறந்தேனே நாணம் வெறியேற
நீ இன்னும்-இன்னும்-இன்னும்-இன்னும் வேண்டுமே
என எனதிதழ் உனதுடல் தீண்டுமே
ஹே உனை இடை அணியெத பூண்டுமே
நீ இறங்கிட இருதயம் தூண்டுமே
இறங்காதேறேனோ
உயிராய் மாறேனோ
வலி தாங்காயோ பூங்கோதையே, ஓ
[Chorus]
தீயென்றெரியும் காடொன்றில்
கீச்சா கிளிகள் உறவாட
நீண்டே விரியும் விசும்பென்றே
தீண்டா ஏக்கம் விரிந்தாட
[Chorus]
வேலென்றருத்திடும் விழிகள்
இரண்டில் நீ தாக்கினாய்
உந்தன் மார்பை இறுக்கிடும் துணியால்
எனை நீ கைதாக்கினாய்
உலகே பொய்யடி
கனவே மெய்யடி
அதில் வாழ்வோமா பூங்கோதையே, ஓ
Name: Vaenguzhalil Ezhaindayadi - Sid Sriram & Chinmayi Sripada
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 3481

Vaenguzhalil Ezhaindayadi Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →