Home  ›  Ringtones  ›  Vaanaambaa Ringtone

Vaanaambaa Ringtone

This high-energy Tamil rap bursts with defiant pride and raw street vibes from North Madras, celebrating neighborhood dominance amid urban chaos. Perfect for intense workouts or cruising city streets at night.

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free Vaanaambaa ringtone for your mobile phone. You can download Vaanaambaa ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Vaanaambaa - Song Lyrics

[Intro]
யார்ரா அது
இந்த தட்டு Read More >>

861" end="6.327">தட்டிருக்கான்

OfRO
[Verse 1]
Duke NS V3 பறக்குது
Robbery அடிக்க ராத்திரி
நீ நூறுக்கு phone அடிச்சு
கொஞ்ச நேரம் control room'ல காத்திரு
Sun news'ல night'உ 10:30 மணிக்கு
Interview கொடுப்பான் தடி
உன் பொருள முழுங்கிட்டு முடிஞ்ச function'னுக்கு
மோளம் அடிக்கிற மாதிரி
[Chorus]
வானாம்பா
வானாம்பா
வானாம்பா, வானாம்பா
வானாம்பா
[Verse 2]
ஊர் வம்பெல்லாம் வேணாம்
ஒரு மாப்பு சுத்துது அடிச்சு விட
உன்னொருத்தன் துடிக்கிறான் அவன தொட
வருங்காலத்தில பல case'உ வாங்கி
கொஞ்சம் காசு பாக்குற முடிவோட
அரசியலுக்கு அடிபோட
அம்மாவாசை நடிப்போட
அரசியலுக்கு அடிபோட
அம்மாவாசை நடிப்போட
ஹே புடிப்பானே உன் கணுக்கால
Middle class மாதவன் வடிவேலு
காலைல பாலு தலைல பட்ட
6 மணி மேல கோவிந்தன் மட்ட
[Chorus]
ஊர் வம்பெல்லாம் வேணாம்
வானாம்பா
ஊர் வம்பெல்லாம் வேணாம்
வானாம்பா
ஊர் வம்பெல்லாம் வேணாம்
வானாம்பா
[Verse 3]
ஊர் வம்பெல்லாம் வேணாம்னு போனா
யார் நீ எந்த area'யானு
தொடங்குவானுங்க போனா
உன்ன வீட்டாண்ட உட்டுற்றேன் வந்திடு
என் கூட வேணும்னா
அங்க மிட்டாய் போட்டுனு bat'னு கொடுக்க
புடிக்கிறானுங்க சானா
நல்ல சோத்த துன்ற நம்மளுக்கு
[Chorus]
ஊர் வம்பெல்லாம் வேணாம்
ஊர் வம்பெல்லாம் வேணாம்
ஊர் வம்பெல்லாம் வேணாம்
ஊர் வம்பெல்லாம் வேணாம்
[Verse 4]
Quarters'ல
சோறு துண்டு
Quarters'ல quarter அடிச்சிட்டு படுப்பான்
லுங்கிய மடிச்சுனு
பல்லுல கடிச்சுனு பரப்பான்
Paper'ல ஒட்டுன matter'அ
Theatre'ல பாத்துப்பான்
கத்திய எடுத்துனு
ஏய் நிறுத்துன்னு கத்துவான்
[Verse 5]
சொன்னதிப்ப புரிதா
நரிக்கு வாத்து மேல குறிதான்
பழிக்கு பழி வாங்கும் கத்தியால
ரொம்ப போது இப்போ புழல் தான்
நான் ஓரமா நிக்கிற குழந்தை
அப்போ குசிமிங்களுக்கு பயந்தேன்
ஆனா இனிமேலே சண்ட செய்ய போறேன்
இந்த North Madras'உ கோவிந்தன்
[Chorus]
ஊர் வம்பெல்லாம் வேணாம் (வானாம்பா)
ஊர் வம்பெல்லாம் வேணாம் (வானாம்பா)
ஊர் வம்பெல்லாம் வேணாம்
(வானாம்பா, வானாம்பா)
(வாணாம்பா)
[Chorus]
ஊர் வம்பெல்லாம் வேணாம் (வானாம்பா)
ஊர் வம்பெல்லாம் வேணாம் (வானாம்பா)
ஊர் வம்பெல்லாம் வேணாம்
(வானாம்பா, வானாம்பா)
ஊர் வம்பெல்லாம் வேணாம்
Name: Vaanaambaa - Arivu & ofRO
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.58 KB
Downloads: 71

Vaanaambaa Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Kore Kore Sapne →