Home  ›  Ringtones  ›  Uyire Uyire Ringtone

Uyire Uyire Ringtone

This enchanting Tamil ballad weaves a tapestry of profound romantic yearning, with soul-stirring melodies and poetic lyrics celebrating eternal love. Perfect for romantic evenings, heartfelt dedications, or moments of emotional intimacy under the stars.

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free Uyire Uyire ringtone for your mobile phone. You can download Uyire Uyire ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Uyire Uyire - Song Lyrics

உயிரே உயிரே பிரியாதே, உயிரை தூக்கி எரியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே, ஓஹோ-ஓ
கனவே கனவே கலையாதே, கண்ணீர் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே, ஓஹோ-ஓஹ்
பெண்ணே நீ வரும் முன்னே ஒரு பொம்மை போலே இருந்தேன்
Read More >>

புன்னகையாலே முகவரி தந்தாயே, ஓஹோ-ஓ, ஓ
ஆயுள் முழுதும் அன்பே உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்
அரை நொடி மின்னல் போலே சென்றாயே
உயிரே உயிரே பிரியாதே, உயிரை தூக்கி எரியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே, ஓஹோ-ஓ
புல்மேல் வாழும் பனி தான் காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம் ஆனால் பொற்காலம்
உன் அருகாமை அதை நான் இழந்தாலும்
சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின் நினைவே சந்தோஷம்
கடல் மூழ்கிய தீவுகளை
கண் பார்வைகள் அறிவதில்லை
அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன்
உயிரே உயிரே பிரியாதே, உயிரை தூக்கி எரியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே, ஓஹோ-ஓ
உன் கைக்கோர்த்து அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறதே
உன் தோள் சாய்ந்து அடி நான் நின்ற மரம்
நிழலை எல்லாம் சுருட்டிக்கொண்டு நெருப்பாய் எரிக்கிறதே
நிழல் நம்பிடும் என் தனிமை
உடல் நம்பிடும் உன் பிரிவை
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே
உயிரே உயிரே பிரியாதே, உயிரை தூக்கி எரியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே, ஓஹோ-ஓ
கனவே கனவே கலையாதே, கண்ணீர் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே, ஓஹோ-ஓஹ்
Name: Uyire Uyire - Saagar & Na Muthukumar
Category: Film
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.99 KB
Downloads: 110

Uyire Uyire Related Ringtones

Film Ringtones

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →