Home  ›  Ringtones  ›  Uyire En Uyire Ringtone

Uyire En Uyire Ringtone

This soul-stirring Tamil ballad blends orchestral swells with haunting melodies, capturing the raw ache of one-sided devotion. Evocative lyrics explore love's torment and hope, ideal for twilight reflections or heartfelt drives through misty hills.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Uyire En Uyire ringtone for your mobile phone. You can download Uyire En Uyire ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Uyire En Uyire - Song Lyrics

ட-ர-ட-ர, ரட ரட டர டர
ட-ர-ட-ர, ரட ரட டர டர
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓ ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலை கல் புரியாதே
நிஜம் தானே Read More >>

கேள் அடி நினைவெல்லாம் நீ அடி
நடம் ஆடும் பூச்செடி நீ என்னை பார் அடி
இது வரை எங்கிருந்தோம்
இதயமும் உன்னை கேட்குறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்
உன்னக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்து இருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா
என்னும் என்னை புரியலயா
நான் சிரித்து மகிழ்ந்து சிலிர்க்கும்
பயத்தை நீ கொடுத்தாய்
நான் நினைத்து நினைத்து ரசிக்கும்
வரதை நீ அளித்தாய்
எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன் உடன் நான் வாழ்ந்த ஞாபகம்
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓ ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
என் அருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே
நிஜம் தானே கேள் அடி நினைவெல்லாம் நீ அடி
நடம் ஆடும் பூச்செடி நீ என்னை பார் அடி
ட-ர-ட-ர, ரட ரட டர டர
ட-ர-ட-ர, ரட ரட டர டர
உன்னுடன் இருக்கையிலே
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா
உன்னுடன் நடக்கையிலே
என் நிழல் கண்டமை மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றை ஒன்றை கலக்கின்றதே
நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாச காற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்
நிஜம் தானே கேள் அடி நினைவெல்லாம் நீ அடி
நடம் ஆடும் பூச்செடி நீ என்னை பார் அடி
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதே
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்கிறதே
ஓ ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலை கல் புரியாதே
எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன் உடன் நான் வாழ்ந்த ஞாபகம்
ட-ர-ட-ர, ரட ரட டர டர
நான் வாழ்ந்த ஞாபகம்
Ta-ra-ta-ra
Name: Uyire En Uyire - Anuradha Sriram, Bombay Jayshree, Karthik, Harris Jayaraj & Na. Muthukumar
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 58

Uyire En Uyire Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →