Home  ›  Ringtones  ›  Usalampatti Penkutti Ringtone

Usalampatti Penkutti Ringtone

This lively Tamil duet blends folk rhythms with playful flirtation, celebrating the charm of a village girl from Usilampatti. Its upbeat melody and teasing lyrics evoke joyful romance, perfect for weddings or festive gatherings.

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free Usalampatti Penkutti ringtone for your mobile phone. You can download Usalampatti Penkutti ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Usalampatti Penkutti - Song Lyrics

உசிலம்பட்டி பெண் குட்டி முத்து பேச்சி
உன் உயரம்பார்த்து என் கழுத்து சுலுகி போச்சு
உசிலம்பட்டி பெண் குட்டி முத்து பேச்சி
உன் உயரம்பார்த்து என் கழுத்து சுலுகி போச்சு
கூடமேல கூடவெச்சு
குச்சனூரு போறவளெ
மெதுவாக Read More >>

செல்லெண்டி
உன் கூடையில வெச்ச பூவு
கூடலூரில் வீசுதடி
குறி போட்டு வந்தெண்டி
உசிலம்பட்டி பெண் குட்டி முத்து பேச்சி
உன் உயரம்பார்த்து என் கழுத்து சுலுகி போச்சு
(உசுல உசுல)
உசிலம்பட்டி
(உசுல உசுல)
உசிலம்பட்டி
கண்டமனூரு மெய் தாரேன்
கண்ணுல வெச்சா ஆகாதா
மெய்யை வெக்கும் சாக்க வெச்சு
கையை வைக்க தெரியாதா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
சேர்ந்துபோனால் ஆகாதா
மாடுபுடிச்சு முடிச்ச கைய்யில்
மயில புடிப்பா தெரியாதா
மயிலெ மயிலெ (இராகோன்னு போடு)
வானம் விழுந்தா அதுவும் போடு
இறகு எதுக்கடி தோகையே கிடைக்கும்
அதுக்கும் காலம் வரும்
உசிலம்பட்டி பெண் குட்டி முத்து பேச்சி
நீ ஓர கண்ணால் பார்த்தாலே
நான் புள்ள தாச்சி
உசிலம்பட்டி பெண் குட்டி முத்து பேச்சி
நீ ஓர கண்ணால் பார்த்தாலே
நான் புள்ள தாச்சி
கூடமேலே கூடவெச்சு
குச்சனூரு போறவள
துருவித்தான் கேட்காதே
கூடையிலே வெச்ச பூவு
கூடலூரில் வீசுதுனு
உருவீதான் பாக்காதே
வேடல பொண்ணு நுனிநாக்கு
வெதலையாலே செவந்திருக்கு
வேப்பமரத்து கிளி மூக்கு
வெத்தல போட்டா செவந்திருக்கு?
இடுப்பு சேல எடவெளியில்
எனக்கு மட்டும் இடமிருக்கு
ஆசப்பட்ட மாமனுக்கு
ஆண்டிப்பட்டி மடமிருக்கு
தனியும் தனியும் (தானா தனியும்)
தடியால் அடிச்சா கொடியா மலரும்
மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது
அதுதான் பெண்ணின் குணம்
உசிலம்பட்டி பெண் குட்டி முத்து பேச்சி
உன் உயரம்பார்த்து என் கழுத்து சுலுகி போச்சு
உசிலம்பட்டி பெண் குட்டி முத்து பேச்சி
நீ ஓர கண்ணால் பார்த்தாலே
நான் புள்ள தாச்சி
கூடமேலே கூடவெச்சு
குச்சனூரு போறவள
துருவித்தான் கேட்காதே
கூடையிலே வெச்ச பூவு
கூடலூரில் வீசுதுனு
உருவீதான் பாக்காதே
(உசுல உசுல)
உசிலம்பட்டி
உசிலம்பட்டி
உசுல உசுல
ஆண்டிப்பட்டி
உசிலம்பட்டி
செல்லப்பாட்டி
உசுல உசுல
உசிலம்பட்டி
உசிலம்பட்டி
ஆண்டிப்பட்டி
உசுல உசுல
செல்லப்பாட்டி
Name: Usalampatti Penkutti - S.P. Balasubrahmanyam & Swarnalatha
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.99 KB
Downloads: 160

Usalampatti Penkutti Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →