Home  ›  Ringtones  ›  Urugudhe Maragudhe Ringtone

Urugudhe Maragudhe Ringtone

This enchanting Tamil duet blends soulful melodies with rhythmic pulses, capturing the intoxicating rush of first love. Evoking melting hearts and swirling emotions, it's perfect for sunset drives or cozy evenings, stirring deep romantic yearnings.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Urugudhe Maragudhe ringtone for your mobile phone. You can download Urugudhe Maragudhe ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Urugudhe Maragudhe - Song Lyrics

உருகுதே மறுகுதே ஒரே பார்வையாலே
உருகுதே மறுகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே
தங்கம் உருகுதா?, அங்கம் கரையுதா?
வெட்கம் உடையுதா?, முத்தம் தொடருதா?
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா
ஹே Read More >>

உருகுதே மறுகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே
தங்கம் உருகுதே, அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே, முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா
உருகுதே மறுகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே
ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்பு கத பேசி-பேசி விடியிது இரவு, ஹே
ஏழு கடல் தாண்டி தான் ஏழு மல தாண்டி தான்
என் கருத்த மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன்
ஆஹ் காட்சி யாவும் நேசமா மாற கூட்டி போகுறேன்
ஓஹ் சாமி பார்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்க
உருகுதே மறுகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே
ஊர விட்டு எங்கேயோ வேறருந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னால தான் வாழுறேன்
கூர பட்டு சேல தான் வாங்க சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன்
கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா?
உதிரம் முழுக்கும் உனக்கே தானு எழுதி கொடுக்கவா?
ஓஹ் மையிட்ட கண்ணே உன்ன மறந்தா இறந்தே போவேன்
உருகுதே மறுகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே
தங்கம் உருகுதே, அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே, முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா
ஹோய், உருகிதே
Name: Urugudhe Maragudhe - Shankar Mahadevan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.09 KB
Downloads: 425

Urugudhe Maragudhe Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →