Home  ›  Ringtones  ›  Uppu Kallu Thanneerukku Ringtone

Uppu Kallu Thanneerukku Ringtone

This soulful Tamil romantic melody captures the essence of budding love and heartfelt longing, with gentle rhythms and emotive vocals. Ideal for romantic evenings or reflective moments, it evokes warmth and passion in every note.

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Uppu Kallu Thanneerukku ringtone for your mobile phone. You can download Uppu Kallu Thanneerukku ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Uppu Kallu Thanneerukku - Song Lyrics

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது
என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டுக்கிட்டது
தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன்
Read More >>

நான் தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன்
இது கனவா?, இல்லை நிஜமா?
தற்செயலா?, தாய் செயலா? நானும் இங்கு நானும் இல்லையே
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது
என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டுக்கிட்டது
ஏதும் இல்லை வண்ணம் என்று நானும் வாடினேன்
நீ ஏழு வண்ண வானவில்லாய் என்ன மாத்துன
தாயும் இல்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன்
நீ தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்ச தாக்கின
கத்தியின்றி ரத்தமின்றி காயப்பட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன்
மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள்
உன் நிழல் கொடுத்த தைரியத்தால் உண்மை அறிகிறேன்
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது, என்
Oh, ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
மீசை வைத்த அன்னை போல உன்னை காண்கிறேன்
நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன்
உன் பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே
கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும்
உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே
தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆன போதிலும்
கண் நாளும் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது
என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டுக்கிட்டது
தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன்
நான் தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன்
இது கனவா?, இல்லை நிஜமா?
தற்செயலா?, தாய் செயலா? நானும் இங்கு நானும் இல்லையே
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது
என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
Name: Uppu Kallu Thanneerukku - Sriram Parthasarathy & Bombay Jayashri
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.29 KB
Downloads: 108

Uppu Kallu Thanneerukku Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →