Home  ›  Ringtones  ›  Unnai Kaanadhu Naan Ringtone

Unnai Kaanadhu Naan Ringtone

A heartfelt melody that captures the essence of love, longing, and devotion, weaving emotional depth with captivating rhythms and soulful lyrics.

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free Unnai Kaanadhu Naan ringtone for your mobile phone. You can download Unnai Kaanadhu Naan ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Unnai Kaanadhu Naan - Song Lyrics

அதினவனீத அபிநயராஜ கோகுலபால கோடிப்ரகாஷ
விரக-நரக ஸ்ரீ ரக்ஷக்க மால
எத்தனைமுறை நான் ஏங்கி சாவேன் இத்தவனை எனை ஆட்கொள்வாயா
சூடிய வாடலை சூடிய வா களவாடிய சிந்தை திரும்பத்தா
பூதகியாக பணித்திடுவாயா பாவை விரகம் பருகிடுவாயா
Read More >>

ஆயர்தம் மாயா நீ வா (மாயா, மாயா)
ஆயர்தம் மாயா நீ வா (மாயா, மாயா)
ஆயர்தம் மாயா நீ வா (மாயா, மாயா, ஹான்)
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத்திருடன் கண்ணா, கண்ணா
காமக்கலைஞன் கண்ணா, கண்ணா
மாயத்திருடன் கண்ணா, கண்ணா
காமக்கலைஞன் கண்ணா, கண்ணா (கிருஷ்ணா)
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நளின மோகன ஷ்யாமள ரங்க
நடன பாவ ஸ்ருதிலய கங்கா
சரிவர தூங்காது வாடும் அனுதினம் உனக்காக ஏங்கும்
ராதா தான், உனக்கென ராதா தான், உனக்கொரு ராதா தான்
அவ்வாறு நோக்கினால் எவ்வாரு நாடுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக்கொண்டேன்
ஒன்றாக செய்திட ஒருநூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து எதிர் பார்த்திருந்தேன்
எதிர் பாராமலே அவன்
எதிர் பாராமலே அவன்
ஓஹோ பின்னிருந்து வந்து என்னை பம்பரமாய் சுழற்றிவிட்டு
உலகுண்ட பெரு வாயால் அவன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி
மாயத்திருடன் கண்ணா, கண்ணா
காமக்கலைஞன் கண்ணா, கண்ணா
மாயத்திருடன் கண்ணா, கண்ணா
காமக்கலைஞன் கண்ணா, கண்ணா
மாயத்திருடன் கண்ணா, கண்ணா
காமக்கலைஞன் கண்ணா
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத்திருடன் கண்ணா, கண்ணா
காமக்கலைஞன் கண்ணா, கண்ணா
மாயத்திருடன் கண்ணா, கண்ணா
காமக்கலைஞன் கண்ணா, கண்ணா
மாயத்திருடன் கண்ணா
காமக்கலைஞன் கண்ணா
கண்ணா, கண்ணா
Name: Unnai Kaanadhu Naan - Berklee Indian Ensemble
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.99 KB
Downloads: 323

Unnai Kaanadhu Naan Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →