Home  ›  Ringtones  ›  Unna Vida Ringtone

Unna Vida Ringtone

This soul-stirring Tamil melody fuses classical rhythms with heartfelt vocals, creating an aura of tender melancholy. Lyrics explore the irreplaceable essence of a beloved, ideal for quiet evenings reflecting on deep emotional bonds or romantic playlists.

00:00 / 00:31
icon icon
icon
icon

Download free Unna Vida ringtone for your mobile phone. You can download Unna Vida ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Unna Vida - Song Lyrics

உன்னவிட
இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்ல, ஒண்ணும் இல்ல
உன்னவிட
இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்ல, ஒண்ணும் இல்ல
உன்னவிட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாரும் இல்ல, யாரும் இல்ல
வாக்கப்பட கெடச்சான் விருமாண்டி
Read More >>

சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவந்தாண்டி
கேட்ட வரம் உடனே தந்தாண்டி
என்னவிட
உன்ன சரிவர புரிஞ்சிக்க யாரும் இல்ல, எவளும் இல்ல
உன்னவிட, என்னவிட
அல்லிய கொடிய காத்து அசைக்குது அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்ன போலவே அலாப்பாயுது
நிலவில் காயும் வேட்டி சேலையும் நம்ம பார்த்து சோடி சேருது
சேர்த்து வச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது
என்ன புது தாகம் அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
கனா-கனா வந்து கொள்ளுது
இதுக்கு பேருதான் மோட்சமா, மோட்சமா, மோட்சமா
உன்னவிட
காட்டு வழி காலைங்க கழுத்து மணி கேட்க்கையில நமக்கது கோயில் மணி
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி
போர்த்திக்கிற நமக்கது மூடு துணி
உன்னவிட
உங்கூட நான் கூடி இருந்திட எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா?
நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமிய
என்ன கேக்குற சாமியா?
நூறு ஜென்மம் உன்கூட, போதுமா?
நூறு ஜென்மம் நமக்கு போதுமா வேற வரம் ஏதும் கேட்போமா?
சாகா வரம் கேப்போம் அந்த சாமிய, அந்த சாமிய
காத்தா அலஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆனப்பொழுதிலும் என்ன உரு எடுத்தப்பொழுதிலும்
சேர்ந்தே தான் பொறக்கணும், இருக்கணும், கலக்கணும்
உன்னவிட
இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்ல, ஒண்ணும் இல்ல
உன்னவிட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாரும் இல்ல, எவளும் இல்ல
வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவந்தாண்டி
கேட்ட வரம் உடனே தந்தாண்டி
உன்னவிட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாரும் இல்ல, யாரும் இல்ல
என்னவிட, உன்னவிட
Name: Unna Vida - Ilaiyaraaja
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 31s
File Size: 486.4 KB
Downloads: 974

Unna Vida Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →