Home  ›  Ringtones  ›  Thikkatra Ringtone

Thikkatra Ringtone

This soothing Tamil devotional melody uplifts with themes of God's unwavering support for the helpless and lost. Its gentle rhythm fosters a serene atmosphere of faith and solace, perfect for quiet prayer sessions or moments of spiritual reflection.

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free Thikkatra ringtone for your mobile phone. You can download Thikkatra ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Thikkatra - Song Lyrics

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ
என்றைக்கும் Read More >>

மறைந்திருப்பீரோ, தூரத்தில் நின்றுவிடுவீரோ
என்றைக்கும் மறைந்திருப்பீரோ, தூரத்தில் நின்றுவிடுவீரோ
பேதைகளை மறப்பீரோ, ஏழைகளை மறப்பீரோ
இயேசுவே மனமிரங்கும், இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
கர்த்தாவே எழுந்தருளும், கைதூக்கி என்னை நிறுத்தும்
கர்த்தாவே எழுந்தருளும், கைதூக்கி என்னை நிறுத்தும்
தீமைகள் என்னை சூழும் நேரம், தீயவர் என்னை சூழும் நேரம்
தூயவரே இரட்சியும், தூயவரே இரட்சியும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தாயென்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
தாயென்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
ஏழையின் ஜெபம் கேளும், ஏழையின் ஜெபம் கேளும்
இயேசுவே மனமிரங்கும், இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ
ஜீவ ஒளி நீரே அல்லவோ
ஜீவ ஒளி நீரே அல்லவோ
Name: Thikkatra - Moses Rajasekar
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.99 KB
Downloads: 265

Thikkatra Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →