Home  ›  Ringtones  ›  Theekkoluthi Ringtone

Theekkoluthi Ringtone

This fiery Tamil track blends raw folk rhythms with intense orchestration, stirring deep agony and passion through poignant lyrics. Perfect for emotional reflections or dramatic movie scenes, evoking a sense of burning inner conflict.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Theekkoluthi ringtone for your mobile phone. You can download Theekkoluthi ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Theekkoluthi - Song Lyrics

[Chorus]
தீ மூட்டி, தீ மூட்டி நெஞ்சாங்கூட்ட பத்தவச்ச
காட்டுப்பேச்சி நீ, காட்டுப்பேச்சி நீ
தாலாட்டி-தாலாட்டி பச்சபுள்ள ஏங்கவெச்ச
பாட்டுபேச்சி நீ, பாட்டுபேச்சி நீ
(ஓடியா!)
(ஓடியா!)
[Chorus]
ராசாத்தி ஒன் Read More >>

நெனப்பு கருவக்காட்டு முள்ளாச்சுடி
அடியாத்தி ஒன் சிரிப்பு புளியங்காட்டு பூவாச்சுடி
(ஓடியா!)
போற நீ வாக்கப்பட்டு, ஒடஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மருதாணி நீதான்டி மனசெல்லாம் ஒன் நெறம்தான்டி
அடியே போடி, நீ போடி
உன்ன தேடி, என்ன தேடி என் உசுரும் ஓடுது, ஒடம்போ வேகுது
மஞ்சனத்தி, அடியே மஞ்சனத்தி
நீ தீக்கொளுத்தி-தீக்கொளுத்தி, தீக்கொளுத்தி-தீக்கொளுத்தி-ஈ, ஈ-ஈ
[Verse 1]
அடியே மச்சி வீட்டு மயிலே, என் மனசு போடும் மாராப்பு மேல
ஒன் பாசம் எரியுதடி, அதுல என் ஆச துடிக்குதடி
அடியே மச்சி வீட்டு மயிலே, ஒன் தவிப்பு போடும் தண்டார ஓச
என் கூட்ட ஒடைக்குதடி, அதுல ஒன் வாசம் நொழைக்குதடி
ஒன் வாசம் நொழைக்குதடி, என் கூட்ட ஒடைக்குதடி
என் ஆச வெடிக்குதடி, ஒன் பாசம் எரியுதடி
ஒன் வாசம் நொழைக்குதடி, என் கூட்ட ஒடைக்குதடி
என் ஆச வெடிக்குதடி, ஒன் பாசம் எரியுதடி (ஓடியா!)
[Verse 2]
அடியே பொட்டுவச்ச என் இரத்தினமே
வரஞ்சு வெச்ச என் சித்திரமே
பூ முடிச்சு நீ போகையில தீப்பிடிச்சு நான் சாவுறேனே
தீப்பிடிச்சு நான் சாவுறேனே, தீப்பிடிச்சு நான் சாவுறேனே
நீ மலையேறி போற, நான் மண்ணோடு போறேன்
நீ கரையேறி போன, நான் கடலோடு போனேன்
நீ காத்தோடு காத்தாக, கனவோடு கனவாக
ஒளியோடு ஒளியாக, வலியோடு வலியாக
எங்கேயோ போற, எங்கேயோ போற, எங்கேயோ போற
[Chorus]
ராசாத்தி ஒன் நெனப்பு கருவக்காட்டு முள்ளாச்சுடி
அடியாத்தி ஒன் சிரிப்பு புளியங்காட்டு பூவாச்சுடி
போற நீ வாக்கப்பட்டு, ஒடஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மருதாணி நீதான்டி மனசெல்லாம் ஒன் நெறம்தான்டி
அடியே போடி, நீ போடி
உன்ன தேடி, என்ன தேடி என் உசுரோ ஓடுது, ஒடம்போ வேகுது
[Chorus]
மஞ்சனத்தி, அடியே மஞ்சனத்தி
நீ தீக்கொளுத்தி-தீக்கொளுத்தி
தீக்கொளுத்தி, தீ-தீ-தீக்கொளுத்தி, தீ-தீ-தீக்கொளுத்தி
[Chorus]
அடியே ஒத்த சொல்லு ஒயிலே, என் மனசு போடும் மாராப்பு மேல
ஒன் பாசம் எரியுதடி, அதுல என் ஆச துடிக்குதடி
அடியே ஒத்த சொல்லு ஒயிலே, ஒன் தவிப்பு போடும் தண்டார ஓச
என் கூட்ட ஒடைக்குதடி, அதுல ஒன் வாசம் நொழைக்குதடி
ஒன் வாசம் நொழைக்குதடி, என் கூட்ட ஒடைக்குதடி
என் ஆச துடிக்குதடி, ஒன் பாசம் எரியுதடி (பாசம் எரியுதடி)
ஒன் வாசம் நொழைக்குதடி, என் கூட்ட ஒடைக்குதடி
ஒன் பாசம் எரியுதடி, என் ஆச துடிக்குதடி
Name: Theekkoluthi - Santhosh Narayanan, Jaya Moorthy, Meenakshi Ilayaraja & Mari Selvaraj
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 155

Theekkoluthi Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →