Home  ›  Ringtones  ›  The One Ringtone

The One Ringtone

A heartfelt exploration of love and connection, blending tender melodies with reflective lyrics, evoking nostalgia and longing for a soulmate.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free The One ringtone for your mobile phone. You can download The One ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

The One - Song Lyrics

ஒரு தீயில சொல்லெடுத்து ஒலி போடுற கையெழுத்து
அந்தொருவன் வந்துருக்கான்டே
பல போர்ப்பட இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான்
அந்தொருவன் வந்துருக்கான்டே
களமோ அவன் மூச்சறிய மயிற்கால்களும் கூச்சறிய
வச்ச மவன் வந்துருக்கான்டே
Read More >>

அட நம்ம நெனச்சது நடந்துருமா சிங்கம் மறுபடி திரும்புதம்மா
முன்ன ஒரு கத இருந்ததம்மா இப்ப உரு கொண்டு எறங்குதம்மா
நட்சத்திரம் ஒன்னு தெரியுதம்மா நின்ன இடம் பத்தி எறியுதம்மா
அச்சம் கொண்ட மனம் ஒரு வரமா அந்த ஒருவன அடையுதம்மா, ஹே
Gonna put the fear that have got in
Gonna put the fear that have got in
Proof, living proof
They won't choose, they want chosen
Two's twenty two's to the dome
Change his mind
நான் வருவேன் என காத்திருந்தேன்
அடித்தான் ஒருநாள் ஜெகனே அவன்தான்
வாய் பிளந்தே சனம் பார்த்திட வாழ்ந்தவன் போல் பிடம்பாய்
ஒரு நாள் எழுந்தான்
ஆஆஆ ஹே
ஆஆஆ ஹே
ஆஆஆ ஹே
ஆஆஆ ஆஆ
காலம் எல்லாரின் மீதும் கல்லாகி மூடும்
அப்போது யார் எழுவார்?
வாலே வால் வீசும்போதும் நிற்க்காமல் மோதும்
நீதானே வா ஒருவா
அ-ஆ அஅ-ஆஆ
(The one)
அ-ஆ அஅ-ஆஆ
(The one)
It was written on the walls
Before it came the proof and the truth rang for me
Answered every call when the beckoned billion angels
In the sky sang for me
Tried to run I wasn't ready then
Needed all the healing she would offer
See the truth was I was crippled by the thought of
Having blood up on my hands from many men's
Bodies-bodies-bodies falling by the dozen
Freedom-freedom-freedom calling out my name
To be the leader that they needed when they kneeled
And see them through the night
So they can see the sun
ஏய், நீயும் தூரம் போக நெஞ்சம் புன்னா கிடந்தேன்
உன் பாதம் போகும் பாத வழி மண்ணா கிடந்தேன்
கால-காலம் தாண்டி உயிர் ஊர கனிஞ்சேன்
ஏன் ராச-ராசன் வந்தான் உலகெல்லாம் அடஞ்சேன் ஏலே
அ-ஆ அஅ-ஆஆ
(The one) ஏலே
அ-ஆ அஅ-ஆஆ
(The one)
Proof, living proof
They won't choose, they want chosen
Two's twenty two's to the dome
Change his mind
ஹே தம்மமும் தர்மமும் காக்குற பித்தன்
அடிபட்டு-அடிபட்டு ஏறிய யுத்தன்
பேதலிச்சா இவன் மேல் வெரல் வெப்பேன்
வீரணம் கர்ணனுக்கே இவன் அப்பன், ஏய்
ஆஆஆ
(நான் வருவேன்)
ஆஆஆ
நான் வருவேன்
Whiskey for the fallen in the trenches
Flower for the ones who felt too younger
Hella sort of things, I didn't make it (ooh)
Pour up for the sacrificial lamp
That never seen light of the day
I had to make a choice to walk
The light of freedom, determined
I was overnight, people in this bit
The one
அ-ஆ அஅ-ஆஆ
அ-ஆ அஅ-ஆஆ
Name: The One - Anirudh Ravichander, Sreerama Chandra, Rakshita Suresh & Vivek
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 416

The One Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone The One →