Home  ›  Ringtones  ›  Thangapoovey Ringtone

Thangapoovey Ringtone

A soulful Tamil melody blending romantic vibes with heartfelt longing, featuring poetic lyrics and vibrant rhythms, perfect for intimate moments or reflective evening drives.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Thangapoovey ringtone for your mobile phone. You can download Thangapoovey ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Thangapoovey - Song Lyrics

[Chorus]
தங்கபூவே!
உன் கண்ணாலத்தான் நின்னேன் நானே
[Chorus]
தங்கபூவே!
உன் கண்ணாலத்தான் நின்னேன் நானே
தங்கபூவே!
ஒரு தேவதை வந்தது என் வழிதானே
வண்ணமானே!
உன் பின்னாலத்தான் வந்தேன் நானே
வண்ணமானே!
என் தாய்மடியாகுது Read More >>

உன் நிழல்தானே
[Chorus]
உயிரே, நீதானே நான் வாழும் தனி உலகே
பழகி உயிரோட உயிரானேன் பிரியாதே
இனிமே போகும் தூரம் இதமா நீயும் நானும்
பறந்தேன் என் வானமா நீ கிடைச்ச மறுநொடியே
[Chorus]
நிஜமே, நீதானே நான் தேடும் சிறுமழையே
நிதமே நீதான்னு நான் பார்த்தேன் மறையாதே
எனக்கும் காலம் மாறும், மெதுவா காயம் ஆறும்
கலந்தேன் உன் கண்ணுல நான் விழுந்த மறுநொடியே
[Chorus]
தங்கபூவே!
உன் கண்ணாலத்தான் நின்னேன் நானே
தங்கபூவே!
ஒரு தேவதை வந்தது என் வழிதானே
[Verse 1]
நீயும் பக்கம் வந்தாலே சின்ன புள்ளையென ஆனேனே
புடிச்சதெல்லாம் வரும் கனவா நீயே
யாரும் இல்லா மண்மேலே தனி உயிரென நின்னேனே
சுடுமணல் பூமியில் நிழலா நீ
[Verse 2]
நிறுத்தி கல்வீசும் வாழ்க்கையில் தன்னாலே
ஒருத்தி வந்தாலே மாறிடும் எல்லாமே
வந்துட்டாளே-வந்துட்டாளே, உயிரில் இடியிடிச்சாளே!
[Chorus]
உயிரே, நீதானே நான் வாழும் தனி உலகே
பழகி உயிரோட உயிரானேன் பிரியாதே
இனிமே போகும் தூரம் இதமா நீயும் நானும்
பறந்தேன் என் வானமா நீ கிடைச்ச மறுநொடியே
[Chorus]
நிஜமே, நீதானே நான் தேடும் சிறுமழையே
நிதமே நீதான்னு நான் பார்த்தேன் மறையாதே
எனக்கும் காலம் மாறும், மெதுவா காயம் ஆறும்
கலந்தேன் உன் கண்ணுல நான் விழுந்த மறுநொடியே
[Chorus]
தங்கபூவே!
உன் கண்ணாலத்தான் நின்னேன் நானே
தங்கபூவே!
ஒரு தேவதை வந்தது என் வழிதானே
Name: Thangapoovey - Sanjith Hegde, Dhee, Santhosh Narayanan & Vivek
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 722

Thangapoovey Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Kore Kore Sapne →