Home  ›  Ringtones  ›  Suttum Vizhi Ringtone

Suttum Vizhi Ringtone

This soulful Tamil melody blends classical Carnatic nuances with contemporary romance, evoking tender longing and deep affection. Lyrical whispers of eyes meeting like stars create an intimate, dreamy atmosphere, ideal for quiet evenings or heartfelt reun

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Suttum Vizhi ringtone for your mobile phone. You can download Suttum Vizhi ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Suttum Vizhi - Song Lyrics

சுட்டும் விழி சுடரே, சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம் தொட்டு-தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
Read More >>

உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்
சுட்டும் விழி சுடரே, சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம் தொட்டு-தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்
மெல்லினம் மார்பில் கண்டேன், வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
தூக்கத்தில் உளரல் கொண்டேன், தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்
கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
சுட்டும் விழி சுடரே, சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம் தொட்டு-தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்
மரங்கொத்தி பறவை ஒன்று மனம் கொத்தி போனதென்று
உடல்முதல் உயிர்வரை தந்தேன்
தீ இன்றி திரியும் இன்றி தேகங்கள் எறியும் என்று
இன்றுதானே நானும் கண்டுகொண்டேன்
மழை அழகா?, வெயில் அழகா?
கொஞ்சும்போது மழை அழகு
கண்ணா நீ கோபப்பட்டால் வெய்யில் அழகு
கண்ணா நீ கோபப்பட்டால் வெய்யில் அழகு
சுட்டும் விழி சுடரே, சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம் தொட்டு-தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்
Name: Suttum Vizhi - Sriram Parthasarathy & Bombay Jayashri
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.6 KB
Downloads: 839

Suttum Vizhi Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →