Home  ›  Ringtones  ›  Suthi Suthi Vandhiga Ringtone

Suthi Suthi Vandhiga Ringtone

This lively Tamil track fuses folk rhythms with playful romance, evoking joy and admiration for beauty. Ideal for weddings or festive gatherings, it stirs feelings of excitement and heartfelt affection in listeners.

00:00 / 00:31
icon icon
icon
icon

Download free Suthi Suthi Vandhiga ringtone for your mobile phone. You can download Suthi Suthi Vandhiga ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Suthi Suthi Vandhiga - Song Lyrics

[Chorus]
சுத்தி சுத்தி வந்தீக!
சுட்டு விழியால் சுட்டீக!
முத்தாடும் ஆச முத்தி போக!
எத்தன பொண்ணுக வந்தாக!
என்ன இடுப்புல சொருக பாத்தாக!
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக!
[Verse 1]
பொம்பள உசுரு
போக, போக நோக!
Read More >>

இந்திரன் மகனே
இந்த தொல்ல வாழ்க!
அடி காதல் தேர்தலில்
கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க!
[Chorus]
சுத்தி சுத்தி வந்தீக!
சுட்டு விழியால் சுட்டீக!
முத்தாடும் ஆச முத்தி போக!
[Verse 2]
என் காது கடிக்கும், காது கடிக்கும் பல்லுக்கு!
காயம் கொடுக்கும், காயம் கொடுக்கும் வளவிக்கும்!
மார்பு மிதிக்கும், மார்பு மிதிக்கும் காலுக்கு!
முத்தம் தருவேன்!
[Verse 3]
என் உசுர குடிக்கும், உசுர குடிக்கும் உதட்டுக்கு!
மனசை கெடுக்கும், மனசை கெடுக்கும் கண்ணுக்கு!
கன்னம் கீறும், கன்னம் கீறும் நகத்துக்கு!
முத்தம் இடுவேன்!
[Verse 4]
அடி தும்மும் பொழுதிலும், இம்மி அளவிலும்
பிரியாதீக!
உம்ம தேவை தீர்ந்ததும், போர்வை போர்த்தியே
உறங்காதீக!
இனி கண் தூங்கலாம், கை தூங்காதுக!
ஒரு தாலிக்கு முன்னால, தாலாட்டு வைக்காதீக!
[Chorus]
சுத்தி சுத்தி வந்தீக!
சுட்டு விழியால் சுட்டீக!
முத்தாடும் ஆச முத்தி போக!
எத்தன பொண்ணுக வந்தாக!
என்ன இடுப்புல சொருக பாத்தாக!
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக!
[Verse 5]
நான் தழுவும்போது, தழுவும்போது நழுவுறேன்!
தயிருபோல, தயிருபோல ஒரையிறேன்!
கயிறு மேல, கயிறு போட்டு, ஹையோ
கடையிறீக!
நான் மயங்கி, மயங்கி, மயங்கி, மயங்கி கெரங்கவும்!
மயக்கம் தெளிஞ்சு, மயக்கம் தெளிஞ்சு எழும்பவும்!
ஒத்தை பூவில், நெத்தி பொட்டில்
ஹையோ அடிக்கிரீக!
[Verse 6]
உச்சி வெயிலில, குச்சி ஐசு போல்
உருகாதீக!
தண்ணி பந்தலே, தாகம் எடுக்கையில்
எரியாதீக!
எல்லை தாண்டாதிக!
என்னை தூண்டாதிக!
என் வாயோடு வாய் வைக்க
வக்கீலு வெக்காதீக!
[Chorus]
சுத்தி சுத்தி வந்தீக!
சுட்டு விரலால் சுட்டீக!
ஐயோ என் நாணம் அத்துபோக!
கண்ணால் எதையோ பார்த்தீக!
காயா பழமா கேட்டீக!
என்னோட ஆவி இத்து போக!
Name: Suthi Suthi Vandhiga - Noel Toms, A.R. Rahman & Vairamuthu
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 31s
File Size: 486.4 KB
Downloads: 31

Suthi Suthi Vandhiga Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →