Home  ›  Ringtones  ›  Sudasuda Thooral Ringtone

Sudasuda Thooral Ringtone

This breezy Tamil melody evokes the gentle patter of rain, blending youthful romance with heartfelt emotions. Ideal for rainy afternoons or intimate moments, capturing the thrill of budding love through poetic lyrics and soothing tunes.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Sudasuda Thooral ringtone for your mobile phone. You can download Sudasuda Thooral ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Sudasuda Thooral - Song Lyrics

சுடச் சுட தூரல் பொழிவது நீதான்
தொடத் தொட தீயாய் குளிர்வதும் நீதான்
எதிர்பாராத பூகம்பம் நீயேதான்
ஓ, என்னை நான் காணும் ஆரம்பம் நீயேதான்
முன்னிருப்பதும் நீதான், பின்னிருப்பதும் நீதான்
என்ன சொல்வது எந்தன் Read More >>

நெஞ்சிலே உள்ளிருப்பதும் நீதான்
சிக்கவைப்பதும் நீதான், சிக்கெடுப்பதும் நீதான்
என்ன செய்வது என்னை இப்படி வத்த வைப்பதும் நீதான்-நீதான்
என்னிடம் உள்ள கெட்டதை நீ விலக்கி
நல்லதையே கொடுத்தாய், தேவதையே
நானே என்னை துறந்தேனடி
நீயே உண்மை உணர்ந்தேனடி
என்ன நினைத்தாலும் சொல்லிவிடுவேனே
இப்பொழுது ஏனடி தயங்குகிறேன்?
சொல்லெல்லாம் நீயாகி போனாயே
அன்னையிடம் கூட இப்படி ஓர்பாசம்
கண்டதில்லை நான்யென புரிகிறதே
வாழ்வெல்லாம் நீயென்று ஆனாயே
எப்பவும் உன்னை எண்ணியே கண் உறங்கி
எத்தனையோ தினங்கள் ஆகியதே
பூவே முன்பும் இருந்தேனடி
ஆனால் இன்றே வாழ்ந்தேனடி
உன்னை ஒருபாதி என்று நினைக்காமல்
அத்தனையும் நீயென நினைப்பதிலே
நாளெல்லாம் தீர்ந்தாலே சந்தோஷம்
தொல்லையென நீயும் என்னை நினைத்தாலே
நிம்மதியை நீ பெற துணைப்புரிந்து
சாவை நான் சேர்ந்தாலும் சந்தோஷம்
சுடச் சுட தூரல் பொழிவது நீதான்
தொடத் தொட தீயாய் குளிர்வதும் நீதான்
எதிர்பாராத பூகம்பம் நீயேதான்
ஓ, என்னை நான் காணும் ஆரம்பம் நீயேதான்
Name: Sudasuda Thooral - Yuvanshankar Raja
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 26

Sudasuda Thooral Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →