Home  ›  Ringtones  ›  Samsaram Adhu Minsaram Ringtone

Samsaram Adhu Minsaram Ringtone

This lively Tamil melody blends upbeat rhythms with introspective lyrics, evoking the electric pulse of family life. It captures reflective emotions on love and relationships, perfect for relaxed evenings pondering life's simple joys and connections.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Samsaram Adhu Minsaram ringtone for your mobile phone. You can download Samsaram Adhu Minsaram ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Samsaram Adhu Minsaram - Song Lyrics

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக்கொல்ல யாரும் இல்ல
எந்த நெஞ்சம் ஈரம் இல்ல சம்சாரம்
பந்தம் இல்ல பாசம் இல்ல
சொந்தம் இங்கு சொந்தம் இல்ல சம்சாரம்
நேரம் வந்து நெருங்கி தொட்ட
ஷாக் அடிக்கிற Read More >>

மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அப்பன் என்ன ஆத்தா என்ன ஒப்புக்குத்தான்டி
பாறங்கல்ல பெத்துப்புட்ட பாசம் ஏதடி?
பெற்ற புள்ள தந்த பணம் உப்புக்கு ஆகுமா
தாய்ப்பாலுக்கு கணக்குப்போட தாலி மிஞ்சுமோ.
வாய்க்கட்டி வளத்தப்புள்ள மல்லுக்கட்டி நிக்குதடி
வாங்கித்தந்த காசுக்கெல்லாம் வட்டிகட்ட சொல்லுதடி
கோடு ஒன்னு கிழிக்கவெச்சு கும்மியடிக்குது அம்மடி
சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக்கொல்ல யாரும் இல்ல
எந்த நெஞ்சம் ஈரம் இல்ல சம்சாரம்
பந்தம் இல்ல பாசம் இல்ல
சொந்தம் இங்கு சொந்தம் இல்ல சம்சாரம்
நேரம் வந்து நெருங்கி தொட்ட
ஷாக் அடிக்கிற மின்சாரம்
ஷம்சரம் அது மின்சாரம்
ஷம்சரம் அது மின்சாரம்
காலில் ஒரு முள்ளு தச்ச கண்ணு கலங்குது
கண்ணில் ஒரு துசு பட்ட கைதான் ஓடுது
சேவல் அன்று கோடு கிழிச்சு வேலிப்போட்டது
வேலி தாண்டி கோழி போக வேல வந்தது
அக்கம் பக்கம் யாரும் இல்ல
ஆபத்துக்கு பாவம் இல்ல
பாசத்துக்கு சட்டம் இல்ல
மீறுவது குற்றம் இல்ல
பாசத்துக்கு ரக்க முளைச்சு
பறந்து பொங்குது தனல
ஷம்சரம் அது மின்சாரம்
ஷம்சரம் அது மின்சாரம்
அன்புகொள்ள ஆளும் உண்டு
நெஞ்சுக்குள்ள ஈரம் உண்டு சம்சாரம்
பந்தம் உண்டு பாசம் உண்டு
சொந்தத்துக்கும் உள்ளம் உண்டு சம்சாரம்
சூட்சுமத தெரிஞ்சுகிட்ட ஒளிகொடுக்குற மின்சாரம்
ஷம்சரம் அது மின்சாரம்
ஷம்சரம் அது மின்சாரம்
வயசு வந்த புள்ள ஒன்னு பாடம் படிக்குது
அன்பு ஒன்றே வாழ்க்கை என்ற அர்த்தம் விளங்குது
சுட்டிலுக்கு ஆசப்பட்டு புத்தி அலைஞ்சுது
கணவன் இங்கே பிள்ளை என்று கண்டுகொண்டது
தனடக்கம் வேணும்மா பெண்மைக்கு அது நல்லதம்மா
காமத்துக்கும் மோகத்துக்கும் காலநேரம் உள்ளதம்மா
இல்லறத்தில் இன்பத்துன்பம் இரண்டும் உள்ளது பொன்னம்மா
ஷம்சரம் அது மின்சாரம்
ஷம்சரம் அது மின்சாரம்
அன்புகொள்ள ஆளும் உண்டு
நெஞ்சுக்குள்ள ஈரம் உண்டு சம்சாரம்
பந்தம் உண்டு பாசம் உண்டு
சொந்தத்துக்கும் உள்ளம் உண்டு சம்சாரம்
சூட்சுமத தெரிஞ்சுகிட்ட ஒளிகொடுக்குற மின்சாரம்
ஷம்சரம் அது மின்சாரம்
ஷம்சரம் அது மின்சாரம்
எந்த சொந்தம் என்ன சொந்தம் யாருக்கும் தோணல
வாய்திறந்து சொல்லவந்த வார்த்த வரல
வானவில்ல சின்னபுல்ல வளைக்க பார்க்குது
ஆகாயத்தில் ஊஞ்சல் கட்ட ஆசப்படுது
சிரகொன்னு முளைக்கும் முன்னே பறக்குது பட்டாம்பூச்சி
காமதேவன் ராஜாங்கத்தில் இதுவொரு கண்ணம்பூச்சி
ஆத்துமேட்டில் எழுதி வெச்சத அலைஅடிச்சது அண்ணாச்சி
ஷம்சரம் அது மின்சாரம்
ஷம்சரம் அது மின்சாரம்
ஷம்சரம் அது மின்சாரம்
ஷம்சரம் அது மின்சாரம்
அன்புகொள்ள ஆளும் உண்டு
நெஞ்சுக்குள்ள ஈரம் உண்டு சம்சாரம்
பந்தம் உண்டு பாசம் உண்டு
சொந்தத்துக்கும் உள்ளம் உண்டு சம்சாரம்
சூட்சுமத தெரிஞ்சுகிட்ட ஒளிகொடுக்குற மின்சாரம்
ஷம்சரம் அது மின்சாரம்
ஷம்சரம் அது மின்சாரம்
Name: Samsaram Adhu Minsaram - S. Janaki & S.P. Balasubrahmanyam
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 298

Samsaram Adhu Minsaram Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →