Home  ›  Ringtones  ›  Pullinangal Ringtone

Pullinangal Ringtone

This enchanting Tamil melody fuses folk rhythms with sweeping orchestration, capturing a poetic yearning for unbound skies and bird songs. It stirs emotions of longing and serenity, perfect for tranquil walks in nature or reflective evenings under the sta

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Pullinangal ringtone for your mobile phone. You can download Pullinangal ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Pullinangal - Song Lyrics

புள்ளினங்காள், ஓ புள்ளினங்காள்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்
புள்ளினங்காள், ஓ புள்ளினங்காள்
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்
மொழி இல்லை, மதம் இல்லை
யாதும் ஊரே என்கிறாய்
மொழி இல்லை, மதம் இல்லை
யாதும் ஊரே Read More >>

என்கிறாய்
புல் பூண்டு அதுகூட சொந்தம் என்றே சொல்கிறாய்
காற்றோடு விளையாட ஊஞ்சல் எங்கே செய்கிறாய்?
கடன் வாங்கி சிரிக்கின்ற மானுடர் நெஞ்சை கொய்கிறாய்
உயிரே, எந்தன் செல்லமே உன்போல் உள்ளம் வேண்டுமே
உலகம் அழிந்தே போனாலும் உன்னை காக்க தோன்றுமே
செல்-செல், செல்-செல்
எல்லைகள் இல்லை செல்
செல்-செல், செல்-செல்
என்னையும் ஏந்திச்செல்
பொற்க்காலை கதிரொளியை சிறகசைத்து வரவேற்பாய்
பின் மாலை மரக்கிளையை தொட்டணைத்து தூங்க வைப்பாய்
சிறு காலின் மென் நடையில் பெருங்கோலம் போட்டு வைப்பாய்
உனைபோலே பறப்பதற்கு எனை இன்று ஏங்க வைப்பாய்
புள்ளினங்காள், புள்ளினங்காள்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்
புள்ளினங்காள், ஓ புள்ளினங்காள்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்
புள்ளினங்காள், ஓ புள்ளினங்காள்
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்
வேண்டுகின்றேன்
வேண்டுகின்றேன்
Name: Pullinangal - KK & Suzanne D'Mello
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 29

Pullinangal Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →