Home  ›  Ringtones  ›  Phone Na Hello Ringtone

Phone Na Hello Ringtone

This energetic Gana track features pulsating beats and witty lyrics about playful phone conversations and instant connections. It creates a vibrant, fun atmosphere ideal for parties, dances, or casual hangouts, sparking joy and movement.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Phone Na Hello ringtone for your mobile phone. You can download Phone Na Hello ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Phone Na Hello - Song Lyrics

எல்லாம் தப்பிங்கோ, San T கூட Vicky'ங்கோ
Stun-ஆய் நிப்பிங்கோ, நாங்க Top Dawgs நீங்க puppy'ங்கோ
அட்ச்சா கொழ-கொழன்னு ஆய்டுவாங்க சப்பைங்கோ
சிக்கத்த குத்துட்டு அப்பால phone'ah போட்டா செத்திங்கோ, டேய்
Phone'uனா Read More >>

hello-hello, tape'உனாக்கா Cello
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டும், அது waste ஆன fellow
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டும், அதுங்க waste ஆன fellow
Excuse me hello-hello, உன்ன இல்ல chalo
நம்ம கூப்டதுக்கே பயந்த கொய்ந்தன் அதான் நம்ம பலம்
நம்ம கூப்டதுக்கே பயந்த கொய்ந்தன் அதான் நம்ம பலம்
ஆஹ், God'u குத்த hand'உல பையன குத்திட்டன் எப்பா காண்டுல
கடவுள் குடுத்த hand'உல பையன குத்திட்டன் எப்பா காண்டுல
Open'அஹ் சொல்றேன் மச்சான், கேளு நான் சொல்றேன் மச்சான்
கேட்டனா சொல்றேன் மச்சான், நான் எவனையும் வந்து நோண்டல
நான் நோண்டி பாத்த எவனுமே என்ன நோண்டி பாக்க மீண்டும் சீண்டல
சீண்ட நினைச்ச சில்ரைங்க எல்லாமே sleeping in the sand'உல
Shortcut சந்துல வந்து கூட என்ன சத்தியமா எவனும் தாண்டல
சாக்கு சொல்ற உலகத்தையே நான் அலறவுட்டன் shock'உல
Phone'உனா hello-hello, tape'உனாக்கா Cello
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டும், அது waste ஆன fellow
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டும், அதுங்க waste ஆன fellow
Excuse me hello-hello, உன்ன இல்ல chalo
நம்ம கூப்டதுக்கே பயந்த கொய்ந்தன் அதான் நம்ம பலம்
நம்ம கூப்டதுக்கே பயந்த கொய்ந்தன் அதான் நம்ம பலம்
ஆஹ், அலறுவானுங்க என் entry'க்கு, நான் தான் கானா Kendrick'u
நான் விடாம அடிப்பேன் hat-trick-உ, இப்ப charge'உ வேணும் என் battery-க்கு
அலையாதீங்கடா lottery'க்கு, நான் பேரெடுப்பேன் நாளைக்கு
கோடி கணக்கு விலைய பேசுவேன் தரமான என் மூளைக்கு
Pant'உ நிக்கரு என்ன போட்டாலும் டக்கரு
யாராண்ட மக்காரு gupchip'உனு ஒக்காரு
Tape'உ வெச்சிரு டேய் நமுத்து போன mixture'உ
ஏடாகூட gesture'உ, எடுக்காதடா lecture'உ
Crocs'உ சப்பலு, மேல் வாசனைக்கி attar'உ
மொற-மொறைக்கி இந்த அம்த்தளு, நான் கையவுட்டா நீ கந்தளு
Khabib'உ, Conor'உ போல hard'உ இல்ல நீ ஓடிரு
யாரவேனா கூட்னு வாடா, சூறவுட்ரும் என் team'உ
Phone'உனா hello-hello, tape'உனாக்கா Cello
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டும் அது waste ஆன fellow
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டும் அதுங்க waste ஆன fellow
Excuse me hello-hello, உன்ன இல்ல chalo
நம்ம கூப்டதுக்கே பயந்த கொய்ந்தன் அதான் நம்ம பலம்
நம்ம கூப்டதுக்கே பயந்த கொய்ந்தன் அதான் நம்ம பலம்
நம்பதான் தெருல style'உ, நக்கலா பாத்தாலே எடுப்போம் file'உ
Track-கையே மாத்திட்டோம் இல்லன்னா jail'உ
Lowkey life'உ high profile'உ, uh
Drop'உ shoulder'உ tshirt'u, low-hip'u pant'u loose-fit'உ
தம் அட்ச்சிட்டு போடுவோம் Orbit'உ
ஊர் விட்டு சுத்துவோம் ஊர் விட்டு
ஆஹ், அறகொறனா ஆறுமுகம், சிக்கத்த குட்த்துட்டு வாங்குற ஜகா
அதிரடியா entry அட்ச்சா trending'உல நம்ம தான்டா மச்சான்
டேய் மச்சான்
ஆஹ், அல்ப்பி போல அலையாத, யாரு எவர்னு தெரியாத
Wait பண்ணி song'அ வுட்டா உட்ற பாட்டு எல்லாம் ஆகும் hit'அஹ்
சோ மிட்டா
நான் பொறைய போட்டு வள்த்த நாயி வருது என்ன கடிக்க
மனசு வர்ல எனக்கு வளர்த்த நாய அடிக்க
ஆஹ் அடிக்க-அடிக்க-அடிக்க, டேய் நீங்கலாம் எனக்கு வேடிக்க
டேய், ஒரே பக்கம் வீசாதுடா மாணவரியா புயலு
எப்பா ஆறவுட்டு சூறவுட்றது அதான் Vicky style'உ
டேய் அதான் என்னோட style'உ
அப்டியே ஆறவுடாம அடிக்கும் style'உ, தவுலத்தா பேசுனா போட்டுப்ப தைலு
வாய்வுட கூடாது செய்யணும் செயலு
ஹேய், ஒத்தா நான் ஒத்த ஆளு பத்து பேருக்கு சமம்டா டேய்
Stage ஏறி mic'அஹ் புட்ச்சி பாடும்போது அத நீ பார்ப்ப என் முகத்திலே
Call பண்ணி compromise பேசாத புள்ளைங்க அட்ச்சு உன்ன கட்டிடும் கம்பத்திலே
Phone'உனா hello-hello, tape'உனாக்கா Cello
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டும் அது waste ஆன fellow
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டும் அதுங்க waste ஆன fellow
Excuse me hello-hello, உன்ன இல்ல chalo
நம்ம கூப்டதுக்கே பயந்த கொய்ந்தன் அதான் நம்ம பலம்
நம்ம கூப்டதுக்கே பயந்த கொய்ந்தன் அதான் நம்ம பலம்
Name: Phone Na Hello - Asal Kolaar & Urban Thozha
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 4858

Phone Na Hello Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →