Home  ›  Ringtones  ›  Pallikoodam - The Farewell Song Ringtone

Pallikoodam - The Farewell Song Ringtone

This poignant Tamil melody fuses hip-hop rhythms with folk vibes, stirring deep nostalgia and bittersweet farewell sentiments among schoolmates. Ideal for graduation events or quiet reflections on cherished memories and lasting bonds.

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free Pallikoodam - The Farewell Song ringtone for your mobile phone. You can download Pallikoodam - The Farewell Song ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Pallikoodam - The Farewell Song - Song Lyrics

பள்ளிகூடத்துல பாடம் படிச்சதில்ல நாங்க நட்பு படிச்சோம்
சின்ன வயசுல நாங்க அழுததில்ல ஒன்னா சேர்ந்து சிரிச்சோம்
காசுக்கொரு பஞ்சம் வந்தாலும் பாசத்துக்கு பஞ்சமில்ல
தெனம்-தெனம் சண்ட போட்டாலும் நெஞ்சுக்குள்ள வஞ்சமில்ல
Read More >>

என் நண்பன போல் யாருமில்ல இந்த பூமியில
என் நட்புக்குத்தான் ஈடேயில்ல இந்த பூமியில
ஜாதியில்ல, பேதமில்ல நட்புக்குள்ள
என் நண்பன் இருக்குற வரையில் எனக்கு கவலயில்ல, ஹேய்
இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
ஓ, ஹா
ஓ, ஹோ
ஓ, ஹா
ஓ, ஹோ
நட்பே துணை, நட்பே துணை
ரஃபாரே-ரஃபாரா, நண்பா வாடா
தாரரரா, ரஃபாரே-ரஃபாரா, நண்பா வாடா
தாரரரா, ரஃபாரரா, ஓ
தாராரி, ராரிரி-ராரிரி-ராரிரி, ரக்ஹா
அந்த கல்லூரி நாட்களில, நாங்க college போகையில
பட்டித் தொட்டி எல்லாம் வட்டி போட்டுடுவோம், டீ கட போதவில்ல
City-க்குள்ள set'ம் இல்ல எங்கள போல
நட்புக்குள்ள பிரச்சனதான் வந்ததே இல்ல
என் நண்பன போல் யாருமில்ல இந்த பூமியில
என் நட்புக்குத்தான் ஈடேயில்ல இந்த பூமியில
ஜாதியில்ல, பேதமில்ல நட்புக்குள்ள
என் நண்பன் இருக்குற வரையில் எனக்கு கவலயில்ல, ஹேய்
இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சே
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சே
எல்லாம் முடிஞ்சு போச்சே
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சே
ஓ-ஓ
என்ன மச்சானே இனி யாரு கூப்பிடுவா? நண்பா திரும்பி வாடா
நட்பே துணை, நட்பே துணை
Name: Pallikoodam - The Farewell Song - Sanjith Hegde
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.99 KB
Downloads: 111

Pallikoodam - The Farewell Song Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone The Wallpaper's Gonna Swallow You Whole →