Home  ›  Ringtones  ›  Paakaadhae Paakaadhae Ringtone

Paakaadhae Paakaadhae Ringtone

This vibrant Tamil duet fuses folk rhythms with upbeat melodies, radiating playful romance and countryside charm. Lyrics tease shy glances and budding affections, perfect for joyful drives or sunset picnics under starry skies.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Paakaadhae Paakaadhae ringtone for your mobile phone. You can download Paakaadhae Paakaadhae ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Paakaadhae Paakaadhae - Song Lyrics

பார்க்காதே, பார்க்காதே
ஐயையோ பார்க்காதே
பார்க்காதே, பார்க்காதே
ஐயையோ பார்க்காதே
நீ பார்த்த பறக்குற
பாத்த மறக்குற
பேச்சு குறைக்கிற சட்டுனுதான்
நான் நெக்க சிரிக்கிறேன்
நாக்க கடிக்கிறேன்
சொக்கா நடிக்கிறேன் Read More >>

பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்
பார்க்காதே, பார்க்காதே
ஐயையோ பார்க்காதே
நீ பார்த்தா பறக்குற
பாத்த மறக்குற
பேச்சு குறைக்கிற சட்டுனுதான்
நான் நெக்க சிரிக்கிறேன்
நாக்க கடிக்கிறேன்
சொக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்
பார்க்காதே, பார்க்காதே
ஐயையோ பார்க்காதே
ஓ எப்போ பாரு உன்ன நினைச்சு
பச்ச புள்ள போல எளச்சு
கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவ
உள்ளவர உன்ன காப்பேன் தெளிவ
செக்க செவுத்து நான் போகும் படிதான்
தன்ன மறந்து ஏன் பாக்குற
என்ன இருக்குது என்கிட்டனு
என்ன முழுங்க நீ பாக்குற
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்
பார்க்காதே, பார்க்காதே
ஐயையோ பார்க்காதே
எட்டி பார்த்த என்ன தெரியும்
உத்து பாரு உண்மை புரியும்
தள்ளி இருந்து நீ பார்த்தா சரியா
பக்கத்துல வந்து பாரேன் மொறைய
என்னதுக்கு என்ன பாக்குறேன்னு
அப்ப திட்டிப்புட்டு போனவ
கொட்டி குள்ள உன்ன பாக்குறேனே
கூர பட்டு இப்போ வாங்குவேன்
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்
பார்க்காதே, பார்க்காதே
ஐயையோ பார்க்காதே
நீ பார்த்தா பறக்குற
பாத்த மறக்குற
பேச்சு குறைக்கிற சட்டுனுதான்
நான் நெக்க சிரிக்கிறேன்
நாக்க கடிக்கிறேன்
சொக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்
பார்க்காதே, பார்க்காதே
ஐயையோ பார்க்காதே
Name: Paakaadhae Paakaadhae - D. Imman, Vijay Yesudas & A.V. Pooja
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 80

Paakaadhae Paakaadhae Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →