Home  ›  Ringtones  ›  Othayadi Pathayila Ringtone

Othayadi Pathayila Ringtone

This melodic Tamil melody captures the sweet essence of budding romance, blending heartfelt lyrics with soothing rhythms. Evoking tender emotions and longing, it's ideal for cozy date nights or reflective walks under the stars in a heartfelt sports drama

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Othayadi Pathayila ringtone for your mobile phone. You can download Othayadi Pathayila ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Othayadi Pathayila - Song Lyrics

ஒத்தையடி பாதையிலே,
நீயும் நானும் போகையிலே,
காதலோட மூழ்கித்தான்,
தவிச்சேனே நான் !
உள்ளுக்குள்லதான் என் வலிய,
உள்ள வச்சுத்தான் நா திரிய,
காதலோட வலியைத்தான்,
உணர்ந்தேனே நான்!
இதயம் ரெண்டானதே ! உன்னால் ஒன்றானதே Read More >>

!!
உன்ன பாத்தாலே,உள்ளம் திண்டாடுதே!
உன் கண்ணு ரெண்டு அழகுலத்தான்,
நா கரைஞ்சு போனேன்டி.
உன் கன்னத்தோட குழியிலதான்,
நா தொலைஞ்சு போனேன்டி.
நீ வெட்கப்படும் போதெல்லாம்,
நா மயங்கி போனேன்டி.
உன் கூந்தல் வாசத்துல,
நா கிறுக்கேன் ஆனேன்டி.
நீ இல்லாம நானும் இல்ல,நினைக்காத நாளே இல்ல,
நீ மட்டும் இருந்த போதும்,எதுவும் வேணாமே.
நீ இல்லாம நானும் இல்ல,நினைக்காத நாளே இல்ல,
நீ மட்டும் இருந்த போதும்,எதுவும் வேணாமே.
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சுதான்,
செதுக்கி வச்சேன்டி.
அது சிலையா மாறிடுச்சே,உன் உயிர தாயேன்டி!
உன் நிழலுல வாழ்ந்திடத்தான்,நா பொறந்து வந்தேன்டி,
உன் ஆளகொள்ளும் சிரிப்பால,நா உடைஞ்சு போனேன்டி.
நா பாக்காத பொன்னும் இல்ல,உனப்போல எவளும் இல்ல,
உன் மடியில இருந்தா போதும் எதுவும் வேணாமே.
ஒத்தையடி பாதையிலே,
நீயும் நானும் போகையிலே,
காதலோட மூழ்கித்தான்,
தவிச்சேனே நான் !
உள்ளுக்குள்லதான் உன் வலிய,
உள்ள வச்சுத்தான் நீ திரிய,
காதலோட வலியைத்தான்,
உணர்ந்தேனே நான்!
இதயம் ரெண்டானதே ! உன்னால் ஒன்றானதே !!
உன்ன பாத்தாலே,உள்ளம் திண்டாடுதே!
இதயம் ரெண்டானதே ! உன்னால் ஒன்றானதே !!
உன்ன பாத்தாலே,உள்ளம் திண்டாடுதே!
Name: Othayadi Pathayila - John Christopher
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.29 KB
Downloads: 39

Othayadi Pathayila Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →