Home  ›  Ringtones  ›  Oruthi Maelae Ringtone

Oruthi Maelae Ringtone

This enchanting Tamil melody fuses soulful vocals with choral harmonies, crafting a dreamy romantic aura. Lyrics poetically capture the thrill of infatuation and blooming affection, ideal for sunset drives or intimate reflections on love's gentle pull.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Oruthi Maelae ringtone for your mobile phone. You can download Oruthi Maelae ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Oruthi Maelae - Song Lyrics

ஒருத்தி மேலே மீண்டும் மையலானேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதலானேன்
தோழியே நீ தூது போடி
ஹே ஆண்டாண்டுகள் கண்டந்தும் மாறாமலே
வாசம் ஒன்றை கொண்டாளடி
கண் சொல்வதைத் தன் வாயில் கூறாமலே
என்னை கொன்று Read More >>

சென்றாலடி
ஒருத்தி மேலே மீண்டும் மையலானேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதலானேன்
தோழியே நீ தூது போடி
அழகோ-அழகோ உனையும் விடவும் குறைவு
ஆனாலுமே செல்வாயா?
திமிரோ-திமிரோ உனையும் விடவும் அதிகம்
வேண்டாமென சொல்வாயா?
முத்தங்கள் நூறு நான் தந்தேன்
கல்லியாய் தூக்கி போனாளே
என்னிடம் மீண்டும் தாவென்று
கேட்டதும் மௌனம் ஆனாலே
நீ சென்று என் முத்தம் அள்ளிக்கொண்டு வா
ஒருத்தி மேலே மீண்டும் மையலானேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதலானேன்
தோழியே நீ தூது போடி
அவளை-அவளை ரசித்துக்கிடந்து விழிகள்
வேராரையும் பார்க்காதே
ஹே அவளை-அவளை பழகித்தொலைத்த இதயம்
வேறாரையும் ஏற்காதே
தோழியே நீ போய் கேட்டாலும்
காதலே இல்லை சொல்வாளே
காலிலே வீழ்ந்து கேட்டாலும்
பொய்யிலே நம்மை கொல்வாளே
நீயேனும் என் காதல் ஏற்றுக்கொள்ளடி
இங்க பாரு ஜீவா, நீ எவளோ ட்ரை பண்ணாலும்
நீ நினைக்கறது நடக்காது, விட்டு
ஒருத்தி மேலே மீண்டும் காதலானேன்
தூது போக யாரும் வேண்டாம் (வேண்டாம்)
வெடிக்கும் எந்தன் நெஞ்சின் ஆசை சொல்ல
கண்கள் போதும் வார்த்தை வேண்டாம் (வேண்டாம்)
ஹே ஆண்டாண்டுகள் கண்டந்தும் மாறாமலே
காதல் ஒன்றை கொண்டேனடி
கண் சொல்வதை உன் வாயில் நீ கூறினால்
நானும் கொஞ்சம் வாழ்வேனடி
Name: Oruthi Maelae - Leon James, Anirudh Ravichander, Nadisha Thomas & El Fé Choir
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 382

Oruthi Maelae Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →