Home  ›  Ringtones  ›  Oru Poiyavathu Ringtone

Oru Poiyavathu Ringtone

This captivating Tamil duet blends melodic folk rhythms with heartfelt lyrics about playful lies in romance, evoking warm, affectionate vibes. Perfect for intimate dates or sunset drives, stirring emotions of tender love and joy.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Oru Poiyavathu ringtone for your mobile phone. You can download Oru Poiyavathu ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Oru Poiyavathu - Song Lyrics

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில்
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
Read More >>

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதை தாங்குமா என் நெஞ்சம்
இது தாங்குமா என் நெஞ்சம்
பெண்மையும் வெண்மையும் பக்கம் பக்கம் தான்
ரொம்ப பக்கம் பக்கம் தான் பார்த்தால் ரெண்டும் வேறு தான்
பாலுக்கும் கல்லுக்கும் வண்ணம் ஒன்று தான் பார்க்கும் கண்கள் ஒன்று தான்
உண்டால் ரெண்டும் வேறு தான்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
இரவினை திரட்டி, அஹ்
இரவினை திரட்டி கண்மணி என் குழல் செய்தானோ
கன்மணி என் குழல் செய்தானோ
நிலவின் ஒளிடுது கண்கள் செய்தானோ
விண்மீன் விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கண்டு கைரேகை செய்தானோ
வாடை காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டு தங்கம் தங்கம் பூசி தொல்லை செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே
காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றை கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றை தண்ணீர் கையில் தந்தவன் நீதானே
ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயே
காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயே
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
நான் உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன்
அந்த ஒரு சொல்
அந்த ஒரு சொல்
அந்த ஒரு சொல்
அந்த ஒரு சொல்
சொல்லில் அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன்
Name: Oru Poiyavathu - Noel Toms, A.R. Rahman & Vairamuthu
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.6 KB
Downloads: 24

Oru Poiyavathu Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →