Home  ›  Ringtones  ›  Oru Ooril Ringtone

Oru Ooril Ringtone

This captivating Tamil track blends melodic pop with romantic flair, painting a dreamy portrait of an enchanting woman who stirs the heart. Its sweet, harmonious vibes evoke fantasy and ecstasy, perfect for romantic strolls or cozy evenings lost in love.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Oru Ooril ringtone for your mobile phone. You can download Oru Ooril ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Oru Ooril - Song Lyrics

She is a fantasy
ஷனனனன, ஓ-ஓ, ஓ
Sweet as a harmony
ஷனனனன, ஓ-ஓ, ஓ
No one knows she's a mystery
ஷனனனன, ஓ-ஓ, ஓ
Fills your heart with ecstasy
வோ-ஓ-ஊ, யே-ஏ-ஹே-ஹே
La-la-la-la, la-la-la-la
La-la-la, la-la-la-la
Read More >>

La-la-la-la, la-la-la-la
La-la-la, la-la-la-la
(tara-da-da, da-da-da)
(ல-ல, ல-ல-ல, ல, டூபி-டூபி-டூ)
ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாலே
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிச்சையம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தானிருக்கும்
முதலாம் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே
முதலாம் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே
ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாலே
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே
மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
அவள் கன்னத்தின் குழியிலே
சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தின் குழியிலே (அழகழகாய்)
சிறு செடிகளும் நடலாம் (விதவிதமாய்)
ஏதோ ஏதோ தனித்துவம்
அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே
ஒரு ஊரில் அழகே அழகே
ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாலே
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே
மகரந்தம் தாங்கும் மலர் போலே
தனியொரு வாசம் அவள் மேலே
புடவையின் தேர்ந்த மடிப்பில்
விசிறி வாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல்
கரிசல் காடுகள்
அவள் கடந்திடும் போது
தலை அனிச்சியாய் திரும்பும்
அவள் கடந்திடும் போது (நிச்சயமாய்)
தலை அனிச்சியாய் திரும்பும் (அவள் புறமாய்)
என்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல மொழியினில் வழியில்லையே
No one knows she's a mystery
ஷனனனனன, ஓ-ஓ
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிச்சையம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தானிருக்கும்
முதலாம் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே
முதல் முதல் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே
Name: Oru Ooril - Tippu, Srilekha pathasarathy, Yuvan Shankar Raja & Vidhya Sagar
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.19 KB
Downloads: 369

Oru Ooril Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →