Home  ›  Ringtones  ›  Oru Mugamo Ringtone

Oru Mugamo Ringtone

A haunting melody filled with longing and nostalgia, blending traditional Indian instruments with modern production for a soul-stirring experience.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Oru Mugamo ringtone for your mobile phone. You can download Oru Mugamo ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Oru Mugamo - Song Lyrics

ஒரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமூ
இவன் விழிகள் குறி தானோ
கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ
ஒரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமூ
இவன் விழிகள் குறி Read More >>

தானோ
கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ
Oh-oh-oh-oh
Oh-oh-oh
Oh-oh
Oh-oh-oh
Oh-oh-oh
நொடியில் நொடியில் முடிவெடுப்பான்
எடியின் மடியில் தினம் படுப்பான்
அடியில் வெடியில் உயிரெடுப்பான்
நிழல் போல் இருப்பான்
எதிரும் புதிரும் போல் இருப்பான்
அதிரும் செயலில் பூப்பறிப்பான்
உதிரம் உயிரில் கணக்கெடுப்பான்
நெருப்பை நடப்பான்
உலகம் அதிகாலை
சோம்பல் முறிக்கும்
ஆனால் இவன் கையில்
தொட்ட தெறிக்கும்
ஒரு சமயம் இவன் செயல் நியாயம்
மறு சமயம் இவன் செயல் மாயம்
ஜக ஜகஜோம் ஜஜோம், ஜக ஜகஜோம் ஜஜோம்
ஜகிட, ஜகிட, ஜகிட, ஜகிட, ரகடக
ஒரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமூ
இவன் விழிகள் குறி தானோ
கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ
தெறிக்கும் தெறிக்கும் இசை பிடிக்கும்
சிரிக்கும் சிரிக்கும் மனம் பிடிக்கும்
வெடிக்கும் வெடிக்கும் வெடி பிடிக்கும்
இரவின் தலைவா
ஹேய்! எதையும் செய்வான் உடனுக்குடன்
தேநீர் விருந்து ஆபத்துடன்
வெல்வான் வெல்வான் வேகத்துடன்
எங்கும் இளைஞன்
ரோஜாக்கள் தோற்கும்
இவனின் முகமே
உள் சென்று பார்த்தால்
உறுமும் குணமே
அட போனால் போகட்டும் என்பான்
தினமும் பகையை உணவென உண்பான்
ஜக ஜகஜோம் ஜஜோம், ஜக ஜகஜோம் ஜஜோம்
ஜகிட, ஜகிட, ஜகிட, ஜகிட, ஜக, ஜக
ஒரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமூ
இவன் விழிகள் குறி தானோ
கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ
Name: Oru Mugamo - Krish & Naresh Iyer
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.09 KB
Downloads: 131

Oru Mugamo Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Kore Kore Sapne →