Home  ›  Ringtones  ›  Oru Kili Oru Kili Ringtone

Oru Kili Oru Kili Ringtone

This enchanting Tamil duet weaves bird and droplet metaphors to capture tender longing and joyful romance. With melodic vocals and soothing rhythms, it evokes intimate emotions, ideal for sunset strolls or heartfelt wedding moments.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Oru Kili Oru Kili ringtone for your mobile phone. You can download Oru Kili Oru Kili ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Oru Kili Oru Kili - Song Lyrics

ஒரு கிளி, ஒரு கிளி சிறு கிளி
உனை தொடவே அனுமதி
ஒரு துளி, ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன், வியர்க்கிறேன்
எனக்கு நான் அல்ல உனக்குத்தான் என்று உணர்கிறேன்
Read More >>

நிழலென தொடர்கிறேன்
ஒரு கிளி, ஒரு கிளி சிறு கிளி
உனை தொடவே அனுமதி
ஒரு துளி, ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
விழியல்ல விரல் இது ஓர்மடல்தான் வரைந்தது
உயிர் அல்ல உயில் இது உனக்குத்தான் உரியது
இமைகளின் இடையில் நீ இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
விழிகளின் வழியில் நீ உறக்கம் வந்தால் தடுக்கிறேன்
காதல்தான் எந்நாளும் ஒரு வார்த்தைக்குள் வராதது
காலங்கள் சென்றாலும் அந்த வானம் போல் விழாதது
ஒரு கிளி, ஒரு கிளி சிறு கிளி
உனை தொடவே அனுமதி
ஒரு துளி, ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
தூரத்து மேகத்தை துரத்திச் செல்லும் பறவை போலே
தோகையே உனை நான் தேடியே வந்தேன் இங்கே
பொய்கை போல் கிடந்தவள் பார்வை என்னும் கல் எறிந்தாய்
கலங்கினேன், உன் கையில் வழங்கினேன் என்னை இன்றே
தோழியே, உன் தேகம் இளம் தென்றல்தான் தொடாததோ?
தோழனே, உன் கைகள் தொட நாணம்தான் விடததோ?
ஒரு கிளி, ஒரு கிளி சிறு கிளி
உனை தொடவே அனுமதி
ஒரு துளி, ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன், வியர்க்கிறேன்
எனக்கு நான் அல்ல உனக்குத்தான் என்று உணர்கிறேன்
நிழலென தொடர்கிறேன்
ஒரு கிளி, ஒரு கிளி சிறு கிளி
உனை தொடவே அனுமதி
ஒரு துளி, ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
Name: Oru Kili Oru Kili - Vijay Yesudas, Shweta Mohan, Shreya Ghoshal & Satish Chakravarthy
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 505

Oru Kili Oru Kili Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →