Home  ›  Ringtones  ›  Orayiram Ringtone

Orayiram Ringtone

This upbeat Tamil folk track bursts with festive energy, capturing the grandeur of a traditional wedding procession. Joyful rhythms and lively vocals evoke pure happiness and communal revelry, perfect for celebratory gatherings or romantic milestones.

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Orayiram ringtone for your mobile phone. You can download Orayiram ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Orayiram - Song Lyrics

[Chorus]
ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
[Chorus]
தாய் வயிற்றில் தலைகீழாக
உன் வழியோ இல்லை நேராக
தோல் சாய புது உறவிங்கே
தூண் எல்லாம் இனி தூளாக
[Chorus]
ஆயிரம் யானை கொன்றால் பரணி
Read More >>

ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
[Verse 1]
குழல் ஓசை இல்லை
குயில் ஓசை இல்லை
இடி ஓசை ஒன்றே அறிந்தாயே
முரனோடு வாழ்ந்து
முள்ளோடு சேர்ந்து
அன்பால் இங்கு பூ பூக்கின்றாய்
[Verse 2]
ஒரு ராஜா வருந்தாமல்
அட புதன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல்
அட சித்தன் பிறப்பதும் இல்லை
வாழ்ந்தாய் தீயின் மடியில்
சேர்ந்தாய் தீர்த்த கரையில்
[Chorus]
ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
[Chorus]
தாய் வயிற்றில் தலைகீழாக
உன் வழியோ இல்லை நேராக
தோல் சாய புது உறவிங்கே
தூண் எல்லாம் இனி தூளாக
[Chorus]
ஆயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
Name: Orayiram - P. Unnikrishnan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.29 KB
Downloads: 156

Orayiram Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →