Home  ›  Ringtones  ›  Nenjukulle Ringtone

Nenjukulle Ringtone

This soulful Tamil melody weaves intricate rhythms and heartfelt vocals, capturing the essence of unspoken love and tender emotions. Ideal for romantic evenings or reflective moments, evoking a deep sense of longing and intimacy.

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free Nenjukulle ringtone for your mobile phone. You can download Nenjukulle ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Nenjukulle - Song Lyrics

நெஞ்சுக்குள் நூறு ஆசைகள் தோணுதே
யாரைக் கேட்பேன் நான்
பஞ்சுக்குள் தீயை பார்வைகள் வேகுதே
நீரை ஊற்று நீ
உன்னை பார்த்த தினம் ஊஞ்சல்
ஆடும் மனம் சொல்லாத கதை நீ
சொல்வாயோ அதை நீ
பாதி கண்களால் பார்த்தேன் உனை நான்
Read More >>

யாரோ யார் இவளோ
அட காதலுக்கு கட்டுப்பாடு எதுவோ
அது கண்கள் ரெண்டை சாத்திவிட்ட கிலோ
காதல் என்னும் போதைக்குள்ளே விழுந்தால்
ஒருபோதும் தூங்க மாட்டேன் உயிரோடு இருந்தால்
எனக்கும் இதுபோல் நிலைமை வருமோ
வந்தாலும் என் வாழ்க்கை வானவில் நிறமோ
இதற்கும் பயந்தால் எதுதான் நடக்கும்
கண்ணாலே பார்த்ததுமே காதல் சொல்லிவிடு
நான்கு ஆண்டு காதலித்த உணர்வோ
அது நித்தம் நித்தம் என்னை சுற்றும் நினைவோ
மஞ்சள் மாலை நேரம் வந்தால் மயக்கம்
மனசார காதல் சொல்ல எனக்கென்ன தயக்கம்
ஓ பகலில் முழுதும் பழகும் நிலவே
நீயில்லா நேரத்தில் என் ஜீவன் தொலைவே
துணையாய் இருந்தால் தனிமை மறப்பேன்
நீயாக நானிருக்க நானும் காத்திருப்பேன்
உன் முகம் பார்த்து காதலை சொல்லவே
காத்திருந்தேன் நான்
என்னிடம் உந்தன் காதலை சொல்லடி
ஏங்கி நின்றேன் நான்
நீ காதல் சொன்ன தினம்
ஆடி பாடும் மனம்
பக்கத்தில் வருவாய்
பதில் ஒன்றை தருவாய்
நேரில் பார்க்கிறேன் நீதான் என்னுயிரே நீ என் காதலியே
Name: Nenjukulle - Suchith Suresan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.58 KB
Downloads: 12

Nenjukulle Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →