Home  ›  Ringtones  ›  Nenjukkule Ringtone

Nenjukkule Ringtone

This soulful Tamil melody weaves a romantic tapestry of unspoken love and heartfelt longing by the sea, evoking tender emotions and serene introspection. Ideal for sunset beach walks or quiet evenings lost in affection.

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Nenjukkule ringtone for your mobile phone. You can download Nenjukkule ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Nenjukkule - Song Lyrics

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு சிறு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் Read More >>

வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சு குழியில் நிழல் வந்து விழுந்துருச்சு
அப்ப நிமிந்தவதான் அப்பறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
பச்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல எல கூட தூங்கிருச்சு
காச நோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில
ஆச நோய் வந்தமக அரைநிமிசம் தூங்கலைய ஏ ஏ ஏ
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
ஓ ஒரு வாய் எறங்கலையே உள் நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே ஏ ஏ எ எ
ஏலே இளஞ்சிறுக்கி ஏதோ சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே
ஓ நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு சிறு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சு குழியில் நிழல் வந்து விழுந்துருச்சு
அப்ப நிமிந்தவதான் அப்பறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
Name: Nenjukkule - Vishnu Vijay, Suhail Koya, Kapil Kapilan & Shakthisree Gopalan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.29 KB
Downloads: 137

Nenjukkule Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →