Home  ›  Ringtones  ›  Nenjame Nenjame Ringtone

Nenjame Nenjame Ringtone

This enchanting Tamil duet fuses soulful melodies with intricate rhythms, radiating tender romance and emotional intimacy. Lyrics poetically explore the heart's whispers and love's transformative magic, ideal for cozy date nights or heartfelt reunions und

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free Nenjame Nenjame ringtone for your mobile phone. You can download Nenjame Nenjame ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Nenjame Nenjame - Song Lyrics

நெஞ்சமே, நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரி-ரோ
தஞ்சமே, தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ-ரா-ரி-ரோ
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்றபோதும்
அன்பு தான் வெல்லுமே எந்த Read More >>

நாளும்
ஒளி எங்கு போகும்?
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நம்பிச் செல்ல நஞ்சம் இல்லையே
நெஞ்சமே, நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரி-ரோ
தஞ்சமே, தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ-ரா-ரி-ரோ
நெஞ்சமே, நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரி-ரோ
தஞ்சமே, தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ-ரா-ரி-ரோ
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்றபோதும்
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்?
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நம்பிச் செல்ல நஞ்சம் இல்லையே
நெஞ்சமே, நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரி-ரோ
தஞ்சமே, தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ-ரா-ரி-ரோ
கண்ணோரம் கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில் உயிர் தேனாய் ஊற
வெட்கம் அங்கும் இங்கும் ரெக்கை கட்டுதே
உன் வாசம் தாயாய் தலை கோத
மணம் பூக்குதே நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட கட்டுக்குள்ளே பாடல் நீயே, ஓஹ்ஹ்
நெஞ்சமே, நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரி-ரோ
தஞ்சமே, தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ-ரா-ரி-ரோ
இன்று தான் விண்ணிலே பாய்கிறேன் வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ என்னிலே
வண்ணமாய் பொங்குதே
ஹ்ம்ம், துள்ளும் பாட்டிலே எழும் விசை என்னை மீட்டுதே
ஓஓஓ நெஞ்சமே, நெஞ்சமே பக்கம் நீ வந்ததால்
திக்கெல்லாம் வெள்ளி மீனே
நீ தஞ்சமே, தஞ்சமே உன்னை நீ தந்ததால்
முள்ளெல்லாம் முல்லை தேனே
ஓ செல்லமே, செல்லமே உள்ளம் கை வெள்ளமே
தித்திக்கும் முத்தமே கொஞ்சம் தாயேன்
செல்லமே, செல்லமே உள்ளம் கை வெள்ளமே
அந்திப்பூ காட்டுக்கே கூட்டிப்போயேன், காட்டுக்கே கூட்டிப்போயேன்
நெஞ்சமே, நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரி-ரோ
தஞ்சமே, தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ-ரா-ரி-ரோ
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்றபோதும்
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்?
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நம்பிச் செல்ல நஞ்சம் இல்லையே
நெஞ்சமே, நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரி-ரோ
தஞ்சமே, தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ-ரா-ரி-ரோ
Name: Nenjame Nenjame - Vishnu Vijay, Suhail Koya, Kapil Kapilan & Shakthisree Gopalan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.99 KB
Downloads: 463

Nenjame Nenjame Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →