Home  ›  Ringtones  ›  Neelothi Ringtone

Neelothi Ringtone

This soulful Tamil melody explores themes of patient longing and unbreakable bonds, infused with gentle rhythms and evocative vocals. It creates a warm, nostalgic atmosphere perfect for quiet evenings or heartfelt confessions under the stars.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Neelothi ringtone for your mobile phone. You can download Neelothi ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Neelothi - Song Lyrics

[Chorus]
என் நீலோத்தி
நீலோத்தி
உன் நினைப்புல Read More >>

லாந்துறேன்-லாந்துறேன்
நான் ஆலாத்தி
ஆலாத்தி
என் உசுருல ஏந்துறேன்-ஏந்துறேன்
[Chorus]
மூசாவ தேடி ஈசன் கிட்ட
துவாவும் செஞ்சு வணங்குனேன்
இருட்டறையில தான் இருந்தவன்
வெளிச்சத்தக் காட்டிய மூமினுமே நீ
[Chorus]
உன் நீலோத்தி
நீலோத்தி
உன் நினைப்புல லாந்துறேன்-லாந்துறேன்
நான் ஆலாத்தி
ஆலாத்தி
என் உசுருல ஏந்துறேன்-ஏந்துறேன்
[Verse 1]
பக்க தொண நானும் உண்டு
நெஞ்சின் வலி ஆத்திக்க
நேந்துகிட்டேன் சாமி கிட்ட
எஞ்சாமிய பாத்துக்க
எண்ணம் போல வாழ்க்கை
நம்பிக்கையா போய் வா
நான் வருவேன்
நான் வருவேன்
அதுவரை நினைப்புல கலங்காத
[Chorus]
என் நீலோத்தி
நீலோத்தி
உன் நினைப்புல லாந்துறேன்-லாந்துறேன்
நான் ஆலாத்தி
ஆலாத்தி
என் உசுருல ஏந்துறேன்-ஏந்துறேன்
[Verse 2]
நினைச்ச வாழ்க்கை வேணுமுன்னு
நெஞ்சம் கிடந்து ஏங்குதே
படைச்ச சாமி கேட்காததையும்
படிச்ச சாமி கேட்டதே
எல்லாரையும் போல
நல்லாருப்போம் நாளை
நீதி தரும் செய்தி வரும்
நமக்குண்டு அழகிய எதிர்காலம்
[Chorus]
உன் நீலோத்தி
(நீலோத்தி)
நீலோத்தி
(நீலோத்தி)
உன் நினைப்புல லாந்துறேன்-லாந்துறேன்
நான் ஆலாத்தி
(ஆலாத்தி)
ஆலாத்தி
(ஆலாத்தி)
[Chorus]
என் உசுருல ஏந்துறேன்-ஏந்துறேன்
மூசாவ தேடி ஈசன் கிட்ட
துவாவும் செஞ்சு உருகுறேன்
இனி தடையில்ல ஒரு குடைக்குள்ள
வாழ்ந்திடும் காட்சியும் தெரிகிறதே
[Chorus]
என் நீலோத்தி
(நீலோத்தி)
நீலோத்தி
(உன் நீலோத்தி)
உன் நினைப்புல லாந்துறேன்-லாந்துறேன்
நான் ஆலாத்தி
(ஆலாத்தி)
ஆலாத்தி
(ஆலாத்தி)
என் உசுருல ஏந்துறேன்-ஏந்துறேன்
Name: Neelothi - Pradeep Kumar, N.R. Raghunanthan & Sarathi
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 3744

Neelothi Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →