Home  ›  Ringtones  ›  Neelangarayil Ringtone

Neelangarayil Ringtone

This soulful Tamil duet blends melodic rhythms with poetic expressions of boundless affection, evoking a warm, intimate atmosphere of deep romance and longing. Ideal for sunset drives or cozy evenings with a loved one.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Neelangarayil ringtone for your mobile phone. You can download Neelangarayil ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Neelangarayil - Song Lyrics

நீலாங்கரையில் காணங்குருவி
தான தவிக்குதே
வானம் திறந்து வையம் கடந்து
பரப்போம் காற்றிலே
உடம்பில் இருந்து உசுர மட்டும்
உருவி உருவி இழுக்காதே
மாசம் மாசம் வீச விலைபோல்
ஆச பாசம் ஏத்தாதே
புடவை துவைக்கும் துறவிய Read More >>

போல
முடியா முடிக்கிறேன்
புலிவால் புடிச்ச எலிய போல
தவியா தவிக்கிறேன்
நீலாங்கரையில் காணங்குருவி
தான தவிக்குதே
வானம் திறந்து வையம் கடந்து
பரப்போம் காற்றிலே
பட்ட பொட்ட தங்க கட்டி
பட்டாம்பூச்சி போட்ட குட்டி
ஓத்து போகும் காதலி எலாம்
ஃபிஃப்டி ஃபிஃப்டி பொண்டாட்டி
கன்னி பொன்ன ஓரங்கட்டி
கன்னம் கிள்ளி என்ன கட்டி
காதல் பண்ணும் போன குட்டி
எட்டி நில்லு நான் கெட்டி
காதல் எறும்பு ஊரும்போது
கல்லும் கூட தேயுமே
தூரம் பார்த்து நின்ற பெண்மை
தோளில் வந்து சாயுமே
நீ தொட தொட உச்சந்தல கொதிக்குது
விரல் பட பட உள்ளங்காலு குளிருது
நீ சண்டக்காரி ஆகும்போது பதறுது
என் மண்டை குல நட்சத்திரம் சிதறுது
புலிவால் புடிச்ச எலிய போல
தவியா தவிக்கிறேன்
போடவ துவைக்கும் துரவிய போல
முடியா முடிக்கிறேன்
நீலாங்கரையில் காணங்குருவி
தான தவிக்குதே
வானம் திறந்து வையம் கடந்து
பரப்போம் காற்றிலே
செல்ஃபோன் மொழி பேசி பேசி
சின்ன பொண்ணா கெடுக்காதே நீ
நூலம்பட நூல கட்டி
கோயில் திரை இழுக்காதே
வெள்ளைகாரன் போகும் போதே
வெட்கம் கூட போயேபோச்சே
காலம் இப்போ ஹைடெக் ஆச்சே
கையை விட்டு போகாதே
அஹ். பெண்கள் கொண்ட ஆசை எல்லாம்
ஃரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல
ஆண்கள் கொண்ட ஆசை எல்லாம்
வெயிலி வைத்த வெண்ணை போல
நீ வர வர வக்கிலுக்கு படிக்கிற
நீயும் வாதம் பண்ணி வாதம் பண்ணி ஜெய்க்கிற
நீ முட்டாள்ன்னு நம்ப வெச்சு நடிக்கிற
உன் முட்ட கண்ணில் ரெட்ட முயல் துடிக்குது
போடவ துவைக்கும் துரவிய போல
முடியா முடிக்கிறேன்
புலிவால் புடிச்ச எலிய போல
தவியா தவிக்கிறேன்
நீலங்கரையில காணங்குருவி
தான தவிக்குதே
வானம் திறந்து வையம் கடந்து
பரப்போம் காற்றிலே
உடம்பில் இருந்து உசுர மட்டும்
உருவி உருவி இழுக்காதே
மாசம் மாசம் வீச விலைபோல்
ஆச பாசம் ஏத்தாதே
போடவ துவைக்கும் துரவிய போல
முடியா முடிக்கிறேன்
புலிவால் புடிச்ச எலிய போல
தவியா தவிக்கிறேன்
நீலாங்கரையில் காணங்குருவி
தான தவிக்குதே
வானம் திறந்து வையம் கடந்து
பரப்போம் காற்றிலே
Name: Neelangarayil - Noel Toms, A.R. Rahman & Vairamuthu
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 88

Neelangarayil Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →