A vibrant celebration of love and longing, infused with catchy rhythms and heartfelt lyrics that evoke deep emotions and joyful nostalgia.
Nee Pottu Vechcha - Song Lyrics
நீ போட்டு வச்ச தங்கக்குடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு-தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்கரதம்
அட நீ தங்கக்கட்டி, சிங்கக்குட்டி
தனத, தனத, தனத, தனத
இனி உன் பேர சொல்லும் பட்டித்தொட்டி
தனத, தனத, தனத, தனத
நீ
Read More >>
போட்டு வச்ச தங்கக்குடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு-தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்கரதம்
அஹ், பெத்தவங்க செஞ்ச புண்ணியம் தான்
பிள்ளைகள வந்து சேரும் அய்யா
உத்தமரு ரொம்ப உசந்தவரு
என்ன பெத்தவரு இந்த பெரியவரு
அவர போல இங்க ஆரும் இல்ல
அலசி பாரு நீ உலகத்துல
அண்ணனுனா அண்ணனய்யா (ஹோய், ஹோய்)
அன்பு உள்ள மன்னனய்யா (ஹோய், ஹோய்)
அண்ணனுனா அண்ணனய்யா (ஹோய், ஹோய்)
அன்பு உள்ள மன்னனய்யா (ஹோய், ஹோய்)
ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரய்யா
அட நீ தங்கக்கட்டி, சிங்கக்குட்டி
தனத, தனத, தனத, தனத
நீ போட்டு வச்ச தங்கக்குடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு-தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்கரதம் ஹேய்
வெற்றி எல்லாம் உங்ககூட வரும்
நீங்க போற இடம் நல்ல பெரும பெறும்
சத்தியத்த தினம் காத்துவரும்
அந்த சாமி தரும் பலநூறு வரம்
மனசு எல்லாமே கோவிலையா
அதுல நீ தானே சாமியையா
நல்லவன் தான் இவன் வல்லவன் தான் (hoi, hoii)
நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான் (hoi, hoii)
நல்லவன் தான் இவன் வல்லவன் தான் (hoi, hoii)
நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான் (hoi, hoii)
நாடெல்லாம் நாளெல்லாம் வெல்ல வந்தான்
அட நீ தங்கக்கட்டி, சிங்கக்குட்டி
தனத, தனத, தனத, தனத
நீ போட்டு வச்ச தங்கக்குடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு-தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்கரதம்
அட நீ தங்கக்கட்டி, சிங்கக்குட்டி
தனத, தனத, தனத, தனத
இனி உன் பேர சொல்லும் பட்டித்தொட்டி
தனத, தனத, தனத, தனத