Home  ›  Ringtones  ›  Nee Parkum Parvai Ringtone

Nee Parkum Parvai Ringtone

This enchanting Tamil track blends melodic folk elements with heartfelt vocals, capturing the intoxicating gaze of love that melts the heart. Its tender lyrics evoke longing and devotion, perfect for sunset drives or intimate evenings wrapped in affection

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free Nee Parkum Parvai ringtone for your mobile phone. You can download Nee Parkum Parvai ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Nee Parkum Parvai - Song Lyrics

பைரி
நீ பார்க்கும் பார்வை…
நீ பார்க்கும் பார்வை போதாதே, போதாதே அன்பே…
நீ போனால் நெஞ்சம் தாங்காதே… தாங்காதே அன்பே.
என் வார்த்தை என்றும் மாறாதே, மாறாதே அன்பே…
வெறுத்தாலும் காதல் தீராதே…
உன் கை கோர்த்தால் Read More >>

போதும் கண்ணே, என் வாழ்க்கை மாறும்…
நம் நரை காணும் காலம் கூட காதல் செய்வேனே.
அடி உன் தோளில் சாயும் நேரம், என் ஆயுள் நீளும்,
ஒரு வார்த்தை மட்டும் சொல்லு, உனக்காய் உயிர் துறப்பேன் இங்கே…
சரணம் -1
வெகுதூரம் போகாதே,
விளையாட்டாய் நீங்காதே,
மறுவார்த்தை பேசாமல் வருவேன் அன்பே…
விழி இரண்டும் மூடாதே
விருப்பங்கள் தேயாதே…
அருகில் நீ இருந்தாலே போதும் அன்பே…
அடி எதற்கு இந்த அச்சம் பெண்ணே,
என் உலகம் நீதான் கண்ணே,
என் காதல் இன்னும் புரிய என்ன செய்ய நான்.
சரணம் - 2
நொடி நேரம் விலகாமல்
நினைவெல்லாம் தொலைக்காமல்
என்னோடு இருப்பாயா கண்ணின் முன்னே…
உன் கோபம் தூண்டாமல்
என் நேசம் மாறாமல்
உன்னோடு வாழ்ந்தாலே போதும் பெண்ணே…
உன்னை மறப்பதென்பது முடியாது அன்பே
உன் காதல் வேண்டும் கண்ணே
எனக்காக நீ பிறந்தாய்…என்னோடு வா…
Name: Nee Parkum Parvai - Arun Raj, Kapil Kapilan & Mohan Rajan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.99 KB
Downloads: 17

Nee Parkum Parvai Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →