Home  ›  Ringtones  ›  Nee Nenacha Ringtone

Nee Nenacha Ringtone

This melodic Tamil melody weaves a tapestry of tender romance and heartfelt longing through soulful vocals and poetic lyrics. Evoking warm emotions of love and connection, it's ideal for cozy evenings or nostalgic reflections on cherished moments.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Nee Nenacha ringtone for your mobile phone. You can download Nee Nenacha ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Nee Nenacha - Song Lyrics

நீ நினைச்சா என் கை புடிச்சா
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்
நீ சிரிச்சா என்ன காதலிச்சா
உனக்காக தானே நான் என் உசுர தருவேன்
ஒரு நாள், ஒரு நாள், ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது Read More >>

எல்லாம் சரி ஆகும்
ஒரு நாள், ஒரு நாள், ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும்
ஓஹ் நீ நினைச்சா என் கை பிடிச்சா
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன், ஓஹ்
நான் போகும் பாத அது எனக்கே தெரியாது
நீயும் பின்னால் வந்தா என்னால் முடியாது
ஐய்யோ சொல்லவும் முடியாம என்னால் மெல்லவும் முடியாம
நான் வாழுறேன் வாழ்க்கை யாருக்கும் தெரியாம
நீ சோகம் கொண்டால்
என் நெஞ்சம் சாகும்
நான் வாங்கி வந்த
என் வாழ்வின் சாபம்
ஓஹ் நீ நினைச்சா என் கை பிடிச்சா
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்
நீ சிரிச்சா என்ன காதலிச்சா
உசுரத்தான் நானும் உனக்கே தருவேன், ஓ
கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும்
தோல்வியால் துவண்டே போனாலும் அஞ்சமாட்டேனே நான்
அச்சமில்லாது வானை தொடுவேனே தொலை தூரம்
நீ இருந்தா அது போதும்
நம் வாழ்வினில் சுமந்திடும் பாரம் எல்லாமே இனி சரி ஆகும்
நீ நினைச்சா என் கை புடிச்சா
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்
நீ சிரிச்சா என்ன காதலிச்சா
உசுரத்தான் நானும் உனக்கே தருவேன், ஓ
ஒரு நாள், ஒரு நாள், ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும், ஓஹ்ஹ்
ஒரு நாள், ஒரு நாள், ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும்
Name: Nee Nenacha - Santhosh Narayanan & Sid Sriram
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 79

Nee Nenacha Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →