Home  ›  Ringtones  ›  Naanga Naalu Peru Ringtone

Naanga Naalu Peru Ringtone

This energetic Tamil rap song pulses with vibrant beats and humorous lyrics, celebrating unbreakable bonds among close friends. Its playful vibe evokes laughter and unity, making it perfect for lively parties or road trips with buddies.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Naanga Naalu Peru ringtone for your mobile phone. You can download Naanga Naalu Peru ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Naanga Naalu Peru - Song Lyrics

[Chorus]
பார்-பார்-பார்-பார்
பல்லு-கில்லெல்லாம் பறக்க போறத
பார்-பார்-பார்-பார்
ஆட்டம் போட்டவன் அழுது ஓட்றத
பார்-பார்-பார்-பார்
Scene'உ போட்டவன் செவந்து சாவர்த
பார்-பார்-பார்
நாங்க எப்பையும் போலவே கெலிக்க Read More >>

போறத
[Chorus]
நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம் கெடையாது
இந்த ring'உ எங்க Spider web'உ உன்ன விடாது
Referee எவனும் வந்தாலும் rules'உ புரியாது
நீ எவன இட்டுனு வந்தா கூட சண்ட முடியாது
நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம் கெடையாது
இந்த ring'உ எங்க Spider web'உ உன்ன விடாது
Referee எவனும் வந்தாலும் rules'உ புரியாது
நீ எவன இட்டுனு வந்தா கூட சண்ட முடியாது
[Verse 1]
பரம்பர சண்டக்காரே
எங்க பயகள பாத்தனா சுருங்குவாரே
பயங்கர case'உ எல்லாம்
எங்க lawyer'உ தூசியா ஊதுவாரே
Hey, உன் மூஞ்ச பாத்தா chicks'உக்கு புடிக்கும்
என் மூஞ்ச பாத்தா cops வந்து புடிக்கும்
என்ன தடுத்தா என்ன நடக்கும் கலவரம் வெடிக்கும்
[Verse 2]
மாமன் ஆள வெளுக்க வாங்குவான்
Aala, நீலம், acid'உ, Sabina
பங்கு petrol'அ வாங்கினு
வண்டில ஊத்தாத மண்டைல ஊத்துவான்
சகல இரக்கம் இல்லாம
கெடைக்கிறவன கிழிச்சி கட்டுவான்
தோஸ்த்து கஷ்டம் இல்லாம
காத்து வாக்குல கதைய முடிப்பான்
[Chorus]
நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம் கெடையாது
இந்த ring'உ எங்க Spider web'உ உன்ன விடாது
Referee எவனும் வந்தாலும் rules'உ புரியாது
நீ எவன இட்டுனு வந்தா கூட
[Chorus]
நாங்க நாலு பேரு
(ஹே-ஹே-ஹே, நாங்க நாங்கதான்) ஹே
இந்த ring'உ எங்க
Referee எவனும் வந்தா
Referee எவனும் வந்தா
Referee எவனும் வந்தா
[Chorus]
இது எங்க territory
நாங்க வெறி ஏறுனாக்கா கல்லறை சந்திப்ப
மாட்டிக்கினா சரமாரி
நாங்க ஒருமாரி தம்பி ஒடம்ப பாத்துக்க
எங்க கொடி ஊரெல்லாம் பறக்கும்
தீ பறந்திட பட்டாசு வெடிக்கும்
Red carpet'உ entry குடுக்கும்
Country man'உங்க, கட்டுன gang'உங்க
[Chorus]
பரம்பர சண்டக்காரே
எங்க பயகள பாத்தனா சுருங்குவாரே
பயங்கர case'உ எல்லாம்
எங்க lawyer'உ தூசியா ஊதுவாரே
[Chorus]
இது எங்க territory
நாங்க வெறி ஏறுனாக்கா கல்லறை சந்திப்ப
மாட்டிக்கினா சரமாரி
நாங்க ஒருமாரி தம்பி ஒடம்ப பாத்துக்க
எங்க கொடி ஊரெல்லாம் பறக்கும்
தீ பறந்திட பட்டாசு வெடிக்கும்
Red carpet'உ entry குடுக்கும்
Country man'உங்க, கட்டுன gang'உங்க
Name: Naanga Naalu Peru - Sai Abhyankkar, Silambarasan TR, Asal Kolaar & Arun Srinivasan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 370

Naanga Naalu Peru Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →