Home  ›  Ringtones  ›  Mudhal Mudhala Ringtone

Mudhal Mudhala Ringtone

This lively Tamil duet pulses with upbeat rhythms and playful vocals, igniting the spark of budding romance. Lyrics tease the butterflies of initial attraction and sweet confusions, creating a joyful, flirtatious vibe—ideal for lively road trips or casual

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Mudhal Mudhala ringtone for your mobile phone. You can download Mudhal Mudhala ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Mudhal Mudhala - Song Lyrics

முதல் முதலாய்
முதல் முதலாய்
முதல் முதலாய்
முதல் முதலாய் மூக்கு வேர்க்குதே என்னது இது என்னது
முதுகெலும்பில் எறும்பு ஊறுதே என்னது இது என்னது
மச்சினிக்கு மீசை வந்ததே என்னது அட என்னது
மல்லிகப்பூ மல்லுகட்டுத Read More >>

ஈன்னது அட என்னது
தொட்டாலே இனிக்கின்றது ஸ்வாசங்கள் மணக்கின்றது
நீ தூரத்தில் தீ தீ சட்டி நான் தொட்டதும் நீ பனி கட்டி
முதல் முதலாய் மூக்கு வேர்க்குதே என்னது இது என்னது
முதுகெலும்பில் எறும்பு ஊறுதே என்னது இது என்னது
ஹோ ஹூ ஹோ ஹோ ஹோ ஹூ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹூ
ஹோ ஹூ ஹோ ஹோ ஹோ ஹூ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹூ
ஹோ ஹூ ஹோ ஹோ ஹோ ஹூ
முதல் முதலாய்
முதல் முதலாய்
முதல் முதலாய்
முதல் முதலாய்
ஆணுக்குள்ளே வன்மை தானே பெண்ணை இழுக்குது
பெண்ணுக்குள்ளே மென்மை தானே ஆணை இழுக்குது
முத்தம் போடும் போது ஏன்டா கண்கள் மூடுது
முத்தம் கூட பாதி சாவு அதனால் தானடி
நீ தரும்போதும் இன்பம் நான் பெறும்போதும் இன்பம்
இதழ் குடை போன்று குடை யேதடா
இதழ் கொடுத்தாலும் குறையாதுடா
முதல் முதலாய் மூக்கு வேர்க்குதே என்னது இது என்னது
முதுகெலும்பில் எறும்பு ஊறுதே என்னது இது என்னது
ஆசை வந்தும் தள்ளி போனால் தேவை வைத்தியம்
அந்திரவில் காரம் வேண்டாம் என்பவள் பைத்தியம்
தொட்டவுடன் உச்சம் போனால் இன்பம் இல்லையே
தொடங்கும் போது எந்த நதியிலும் வெள்ளம் இல்லையே
அட மழை வெள்ளம் வேண்டாம் சிறு சிறு தூறல் போடு
என் உடல் எங்கும் கடல் ஆகுமே என் உயிரோடம் அதில் ஆடுமே
முதல் முதலாய் மூக்கு வேர்க்குதே என்னது இது என்னது
முதுகெலும்பில் எறும்பு ஊறுதே என்னது இது என்னது
மச்சினிக்கு மீசை வந்ததே என்னது அட என்னது
மல்லிகப்பூ மல்லுகட்டுத ஈன்னது அட என்னது
தொட்டாலே இனிக்கின்றது ஸ்வாசங்கள் மணக்கின்றது
நீ தூரத்தில் தீ தீ சட்டி நான் தொட்டதும் நீ பனி கட்டி
Name: Mudhal Mudhala - Rajesh Krishnan & Janani
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.09 KB
Downloads: 8

Mudhal Mudhala Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →